நெதர்லாந்து
English: Netherlands

Netherlands
நெதர்லாந்து
Nederland
கொடி சின்னம்
குறிக்கோள்: Je maintiendrai  (பிரெஞ்சு)[1]
(Ik zal handhaven)  (Dutch)
(I will maintain)  (English)1
நாட்டுப்பண்: Het Wilhelmus
நெதர்லாந்து  (dark green)

– on the European continent  (light green & dark grey)
– in the ஐரோப்பிய ஒன்றியம்  (light green)  —  [Legend]

அமைவிடம்:சிறப்புப் பகுதிகள்  நெதர்லாந்து  (பச்சை வட்டமிடப்பட்டது) in கரிபியனில்  (grey)
அமைவிடம்:நெதர்லாந்து  (பச்சை வட்டமிடப்பட்டது)

in கரிபியனில்  (grey)

தலைநகரம்ஆம்ஸ்டர்டாம்
52°19′N 05°33′E / 52°19′N 05°33′E / 52.317; 5.550
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) டச்சு
பிராந்திய மொழிகள் பிரீசியம் (பிரீசுலாந்து), பப்பியாமெண்டோ (பொனாய்ர்), ஆங்கிலம் (சின் யூஸ்டேசியஸ், சபா)3
இனக் குழு (2011) 79.4% ஒல்லாந்தர்,
2.3% துருக்கியர்,
2.2% இந்தோனேசியர்,
2.1% மொரோக்கர்,
2% சுரினாமியர்,
0.8% கரிபியன்
8.6% ஏனையோர்[2]
மக்கள் டச்சு
அரசாங்கம் அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி,
ஒன்றிய நாடாளுமன்ற முறை
சார்பாண்மை மக்களாட்சி
 •  அரசர் நெதர்லாந்தின் வில்லியம்-அலெக்சாந்தர்
 •  பிரதமர் மார்க் ரூட்டே
விடுதலை எண்பதாண்டுப் போரை அடுத்து ஹாப்ஸ்புர்க் பேரரசிடம் இருந்து
 •  அறிவிப்பு 26 சூலை 1581 
 •  அங்கீகாரம் 30 சனவரி 16484 
பரப்பு
 •  மொத்தம் 41,543 கிமீ2 (135வது)
16,039 சதுர மைல்
 •  நீர் (%) 18.41
மக்கள் தொகை
 •  2019 கணக்கெடுப்பு 16,847,007[2] (61வது)
 •  அடர்த்தி 406/km2 (28வது)
1,051.6/sq mi
மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $704.034 பில்லியன்[3]
 •  தலைவிகிதம் $42,183[3]
மொ.உ.உ (பெயரளவு) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $840.433 பில்லியன்[3]
 •  தலைவிகிதம் $50,355[3]
ஜினி (2006)30.9
மத்திமம்
மமேசு (2011)Green Arrow Up Darker.svg 0.910[4]
Error: Invalid HDI value · 3வது
நாணயம் யூரோ (€): நெதர்லாந்து5, அமெரிக்க டாலர் ($): கரிபிய நெதர்லாந்து6
நேர வலயம் மத்திய ஐரோப்பிய நேரம், அத்திலாந்திக் சீர் நேரம் (ஒ.அ.நே+1, −4)
 •  கோடை (ப.சே) கோடை நேரம் (ஒ.அ.நே+2, −4)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +31, +5998
இணையக் குறி .nl7
1. ^ அதிகாரபூர்வ குறிக்கோளுரை பிரெஞ்சு; ஆங்கிலத்தில் "I will maintain"
2. ^ ஆம்ஸ்டர்டாம் சட்டபூர்வத் தலைநகர், த ஹேக் நகரில் அரசு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
3. ^ பிரீசியம் (பிரீசுலாந்து),[5] பப்பியாமெந்தோ (பொனெய்ர்)[6], ஆங்கிலம் (சென் யூஸ்டேசியசு, சபா)[6] என்பன சில பகுதிகளில் மட்டும் நடைமுறையில் உள்ள மொழிகள்.
4. ^ வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்
5. ^ 2002 இற்கு முன்னர்: டச்சு ஹுல்டென்.
6. ^ The United States dollar is the sole legal tender within the Caribbean Netherlands. Before 2011: Netherlands Antillean guilder.
7. ^ The .eu domain is also used, as it is shared with other ஐரோப்பிய ஒன்றியம் member states.
8. ^ 599 was the country code designated for the now dissolved நெதர்லாந்து அண்டிலிசு. The Caribbean Netherlands still use 599-7 (Bonaire), 599-3 (Sint Eustatius) and 599-4 (Saba).

நெதர்லாந்து (The Netherlands, கேட்கi/ˈnɛðərləndz/; டச்சு: Nederland) நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நாடு. இது வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் தீவுகள் சில கரிபியன் பகுதியில் உள்ளன. வடக்கிலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது பெல்சியம், செருமனி, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைகளையும்[7] கொண்டுள்ளது. ஒற்றையாட்சி அடிப்படையில் அமைந்த இது ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடாகும். ஆம்ஸ்டர்டாம் இதன் தலைநகரம். அரசாங்கத்தின் இருப்பிடம் ஹேக் நகரம்.[8] நெதர்லாந்து முழுமையும் சில வேளைகளில் ஒல்லாந்து என அழைக்கப்படுவது உண்டு. ஆனால், வடக்கு ஒல்லாந்தும், தெற்கு ஒல்லாந்தும், நெதர்லாந்தின் 12 மாகாணங்களில் இரண்டு மட்டுமே. இந்த நாட்டில் உள்ள ராட்டர்டேம் துறைமுகமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும்.

புவியியல் அடிப்படையில் இது ஒரு தாழ்நிலப் பகுதி. இதன் 25% நிலப் பகுதி கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்துள்ளதுடன், 21% மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[9] அத்துடன் இதன் 50% நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கு உட்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது.[10] இந்தத் தன்மையே இதன் பெயருக்கும் காரணமாகியது. டச்சு மொழியிலும் வேறு பல ஐரோப்பிய மொழிகளிலும் இதன் பெயர் "தாழ்ந்த நாடு" என்னும் பொருள் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலானவை மக்களில் நடவடிக்கைகளினால் ஏற்பட்டவை. குறிப்பாக, பல நூற்றாண்டுகளாக இப் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் இடம்பெற்ற முற்றா நிலக்கரி (peat) அகழ்வினால் இப்பகுதிகள் பல மீட்டர்கள் தாழ்ந்து போயின.

இது ஒரு மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு. இந்நாடு இங்கு அமைந்துள்ள காற்றாலைகளுக்குப் புகழ்பெற்றது.

Other Languages
Acèh: Blanda
Afrikaans: Nederland
Alemannisch: Niederlande
አማርኛ: ኔዘርላንድ
aragonés: Países Baixos
Ænglisc: Niðerland
العربية: هولندا
ܐܪܡܝܐ: ܗܘܠܢܕܐ
asturianu: Países Baxos
авар: Гьоланд
azərbaycanca: Niderland
تۆرکجه: هولند
башҡортса: Нидерланд
Boarisch: Holland
žemaitėška: Nīderlandā
Bikol Central: Nederlands
беларуская: Нідэрланды
беларуская (тарашкевіца)‎: Нідэрлянды
български: Нидерландия
भोजपुरी: नीदरलैंड
Bislama: Netherlands
Banjar: Walanda
བོད་ཡིག: ཧོ་ལན།
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: নেদারল্যান্ড
brezhoneg: Izelvroioù
bosanski: Holandija
ᨅᨔ ᨕᨘᨁᨗ: Belanda
буряад: Нидерланд
Chavacano de Zamboanga: Holanda
Mìng-dĕ̤ng-ngṳ̄: Hò̤-làng
нохчийн: Нидерландаш
Chamoru: Netherlands
Tsetsêhestâhese: Netherlands
کوردی: ھۆلەند
qırımtatarca: Felemenk
čeština: Nizozemsko
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Нидєрландꙑ
Чӑвашла: Нидерландсем
dansk: Holland
Deutsch: Niederlande
Zazaki: Hollanda
dolnoserbski: Nižozemska
ދިވެހިބަސް: ނެދަލޭންޑު
eʋegbe: Netherlands
Ελληνικά: Ολλανδία
emiliàn e rumagnòl: Ulànda
English: Netherlands
Esperanto: Nederlando
español: Países Bajos
eesti: Holland
euskara: Herbehereak
estremeñu: Paisis Baxus
فارسی: هلند
Fulfulde: Holannda
suomi: Alankomaat
Võro: Holland
Na Vosa Vakaviti: Oladi
føroyskt: Niðurlond
français: Pays-Bas
arpetan: Payis-Bâs
Nordfriisk: Nederlönje
furlan: Paîs Bas
Frysk: Nederlân
Gaeilge: An Ísiltír
Gagauz: Niderland
贛語: 荷蘭
Gàidhlig: Na Tìrean Ìsle
Avañe'ẽ: Tetãnguéra Yvýi
गोंयची कोंकणी / Gõychi Konknni: नेदरलँड्स
Bahasa Hulontalo: Walanta
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺: 𐌽𐌹𐌸𐍂𐌰𐌻𐌰𐌽𐌳
ગુજરાતી: નેધરલેંડ
Hausa: Holand
客家語/Hak-kâ-ngî: Hò-làn
Hawaiʻi: Hōlani
עברית: הולנד
हिन्दी: नीदरलैण्ड
Fiji Hindi: The Netherlands
hrvatski: Nizozemska
hornjoserbsce: Nižozemska
Kreyòl ayisyen: Peyiba
magyar: Hollandia
հայերեն: Նիդեռլանդներ
interlingua: Paises Basse
Bahasa Indonesia: Belanda
Interlingue: Nederland
Ilokano: Olanda
ГӀалгӀай: Голланди
italiano: Paesi Bassi
日本語: オランダ
Patois: Nedalanz
la .lojban.: nederland
Jawa: Walanda
Qaraqalpaqsha: Niderlandiya
Taqbaylit: Timura n Wadda
Адыгэбзэ: Нидерлэндхэр
Kabɩyɛ: Peyibaa
Kongo: Pays-Bas
Gĩkũyũ: Netharandi
қазақша: Нидерланд
kalaallisut: Hollandi
ភាសាខ្មែរ: ប្រទេសហូឡង់
한국어: 네덜란드
Перем Коми: Недерланд
къарачай-малкъар: Нидерландла
Ripoarisch: Niederlande
kurdî: Holenda
kernowek: Iseldiryow
Кыргызча: Нидерланд
Latina: Nederlandia
Lëtzebuergesch: Holland
лакку: Нидирланд
Lingua Franca Nova: Nederland
Limburgs: Nederland
Ligure: Paixi Basci
lumbaart: Paes Bass
lingála: Holanda
latgaļu: Nīderlandeja
latviešu: Nīderlande
Basa Banyumasan: Landa
мокшень: Недерлантт
Malagasy: Nederlandy
олык марий: Нидерланды
Māori: Hōrana
Minangkabau: Balando
македонски: Холандија
монгол: Нидерланд
Bahasa Melayu: Belanda
မြန်မာဘာသာ: နယ်သာလန်နိုင်ငံ
مازِرونی: هلند
Dorerin Naoero: Niterand
Nāhuatl: Tlanitlalpan
Napulitano: Ulanna
Plattdüütsch: Nedderlannen (Europa)
Nedersaksies: Nederlaand
नेपाल भाषा: नेदरल्यान्द्स्
Nederlands: Nederland
norsk nynorsk: Nederland
norsk: Nederland
Novial: Nederlande
Nouormand: Pays Bas
Sesotho sa Leboa: Netherlands
Chi-Chewa: Netherlands
Livvinkarjala: Alangomuat
Oromoo: Neezerlaandi
ਪੰਜਾਬੀ: ਨੀਦਰਲੈਂਡ
Pangasinan: Olánda
Kapampangan: Paises Bahes
Papiamentu: Hulanda
Picard: Bas-Païs
Deitsch: Holland
Pälzisch: Niederlande
Norfuk / Pitkern: Dem Nethiland
Piemontèis: Pais Bass
پنجابی: نیدرلینڈز
Ποντιακά: Ολλανδία
پښتو: هالنډ
português: Países Baixos
Runa Simi: Urasuyu
rumantsch: Pajais Bass
romani čhib: Olanda
română: Țările de Jos
armãneashti: Olanda
tarandíne: Pajèsere Vasce
русский: Нидерланды
русиньскый: Нідерланды
Kinyarwanda: Ubuholandi
саха тыла: Недерланд
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱱᱮᱫᱟᱨᱞᱮᱱᱰᱥ
sicilianu: Paisi Vasci
davvisámegiella: Vuolleeatnamat
srpskohrvatski / српскохрватски: Nizozemska
Simple English: Netherlands
slovenčina: Holandsko
slovenščina: Nizozemska
Gagana Samoa: Netalani
chiShona: Netherlands
Soomaaliga: Holland
shqip: Holanda
српски / srpski: Холандија
Sranantongo: Bakrakondre
SiSwati: IDashi
Sesotho: Hôlanê
Seeltersk: Niederlounde
Sunda: Walanda
Kiswahili: Uholanzi
tetun: Olanda
тоҷикӣ: Ҳоланд
Türkmençe: Niderlandlar
Tagalog: Netherlands
lea faka-Tonga: Holani
Tok Pisin: Netherlands
Türkçe: Hollanda
Xitsonga: Netherlands
татарча/tatarça: Нидерланд
chiTumbuka: Netherlands
удмурт: Нидерланд
ئۇيغۇرچە / Uyghurche: گوللاندىيە
українська: Нідерланди
oʻzbekcha/ўзбекча: Niderlandlar
vèneto: Paéxi Basi
vepsän kel’: Alamad
Tiếng Việt: Hà Lan
West-Vlams: Holland
Volapük: Nedän
walon: Bas Payis
Winaray: Nederlandes
Wolof: Olaand
吴语: 尼德兰
isiXhosa: ENetherlands
მარგალური: ნიდერლანდი
ייִדיש: האלאנד
Vahcuengh: Hwzlanz
Zeêuws: Nederland
中文: 荷兰
文言: 荷蘭
Bân-lâm-gú: Hô-lân
粵語: 荷蘭
isiZulu: Netherlands