நிலைகொள் வேளாண்மை

தோட்டமும் விலங்குகளும் பயன் பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.

நிலைகொள் விவசாயம் அல்லது நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்பது சூழலியல் மானிட வாழிடத்தையும், உணவு உற்பத்தி முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த வேளாண்மை முறை ஆகும். இது நிலைப்பேறான மனிதக் குடியிருப்பு மற்றும் வேளண்மை முறைமைகளை இயற்கையோடிணைந்ததாக வடிவமைக்க முயலும் சூழல்சார் வடிவமைப்புத் தத்துவம் ஆகும்.[1][2]

நிலைகொள் வேளாண்மை என்பது சேதனப் பண்ணையாக்கம், வேளாண்மைக் காடாக்கம், நிலைத்திரு அபிவிருத்தி மற்றும் பயன்பாட்டுச் சூழலியல் ஆகிய பல்வேறு துறைகளை ஒன்றிணைந்ததாகும். இதன் முக்கிய இலக்கு உற்பத்தித்திறனும் நிலைத்திருப்புமுள்ள பண்ணைமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் தன்னிறைவும் இயைபும் கொண்ட பயிராக்கத்தை ஏற்படுத்துவதாகும். இதன் அடிப்படையில் நிலைகொள் விவசாயத்தின் அடிப்படை எண்ணக்கரு தொகுதிச் சூழலியல் மற்றும் நிலைப்பேறான நிலப்பயன்படுத்துகையின் கைத்தொழிலாக்கத்திற்கு முந்திய எடுத்துக்காட்டுகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.[3]இம்முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பில் மோலிசான் மற்றும் டேவிட் ஹோல்ம்கிரன் ஆவர். இன்று உலகின் பல இடங்களில் இம்முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இம்முறையைத் தான் தமிழ்நாட்டின் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தொடர்ந்து தமிழகம் முழுதும் பரப்புரை செய்து வந்தார்.

பொருளடக்கம்

Other Languages
አማርኛ: ፐርማካልቸር
aragonés: Permacultura
العربية: زراعة معمرة
asturianu: Permacultura
български: Пермакултура
català: Permacultura
čeština: Permakultura
Cymraeg: Permamaeth
Deutsch: Permakultur
English: Permaculture
Esperanto: Permakulturo
español: Permacultura
euskara: Permakultura
فارسی: کشت پایا
français: Permaculture
עברית: פרמקלצ'ר
hrvatski: Permakultura
Bahasa Indonesia: Permakultur
íslenska: Vistmenning
italiano: Permacultura
Latina: Permacultura
Bahasa Melayu: Permakultur
Napulitano: Permacultura
Nederlands: Permacultuur
ਪੰਜਾਬੀ: ਪਰਮਾਕਲਚਰ
polski: Permakultura
português: Permacultura
română: Permacultură
slovenčina: Permakultúra
slovenščina: Permakultura
српски / srpski: Permakultura
svenska: Permakultur
Türkçe: Permakültür
українська: Пермакультура
Tiếng Việt: Permaculture
中文: 樸門