தெற்கு கலிமந்தான்

தெற்கு கலிமந்தான்
கலிமந்தான் செலாத்தான்
மாகாணம்
அலுவல் சின்னம் தெற்கு கலிமந்தான்
சின்னம்
குறிக்கோளுரை: ஹரம் மஞரா வாஜா சம்பாய் கபுடிங் (பஞ்சாரியம்)
(துவக்கத்திலிருந்து இறுதி வரை இரும்பனைய மனத்திறன்)
இந்தோனேசியாவில் தெற்கு கலிமந்தானின் அமைவிடம்
இந்தோனேசியாவில் தெற்கு கலிமந்தானின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணத் தலைநகர்பஞ்சார்மாசின்
அரசு
 • ஆளுநர்ரூடி அரிபின்
பரப்பளவு
 • மொத்தம்38,744.23
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[1]
 • மொத்தம்36,26,119
 • அடர்த்தி94
Demographics
 • இனக் குழுBanjarese (76%), Javanese (13%),
பூகிஸ் (12%) [2]
 • சமயம்இசுலாம் (29%), சீர்திருத்தத் திருச்சபை (21.32%), கத்தோலிக்க திருச்சபை (20.44%), இந்து சமயம் (20.44%)பௌத்தம் (0.32%), கன்பூசியம் (0.01%)
 • மொழிஇந்தோனேசியம் (அலுவல்முறை), பஞ்சாரியம்
நேர வலயம்(ஒ.அ.நே+8)
இணையதளம்http://www.kalselprov.go.id
அமுன்தைய் நகரில் எழுப்பப்பட்டுள்ள அலபியோ வாத்திற்கான நினைவுச்சிலை.

தெற்கு கலிமந்தான் (South Kalimantan, இந்தோனேசியம்: Kalimantan Selatan) இந்தோனேசியாவின் ஓர் மாகாணமாகும். இது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ளது. மாகாணத் தலைநகர் பஞ்சார்மாசின் ஆகும். தெற்கு கலிமந்தானின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி 3.625 மில்லியனுக்குச் சற்றே கூடுதலாகும்.[1]

கலிமந்தானில் உள்ள ஐந்து இந்தோனேசிய மாகாணங்களில் ஒன்றான இதன் எல்லைகளாக கிழக்கில் மகாசர் நீரிணையும் மேற்கிலும் வடக்கிலும் மத்திய கலிமந்தானும் தெற்கில் சாவா கடலும் வடக்கில் கிழக்கு கலிமந்தானும் உள்ளன.

  • மேற்சான்றுகள்

மேற்சான்றுகள்

  1. 1.0 1.1 Central Bureau of Statistics: Census 2010, retrieved 17 January 2011 (இந்தோனேசியம்)
  2. "INDONESIA: Population and Administrative Divisions" (PDF). The Permanent Committee on Geographical Names (2003).
Other Languages
български: Южен Калимантан
Bahasa Banjar: Kalimantan Selatan
ᨅᨔ ᨕᨘᨁᨗ: Kalimantan Selatan
Mìng-dĕ̤ng-ngṳ̄: Nàng Kalimantan
Esperanto: Suda Kalimantano
Bahasa Hulontalo: Kalimantan Selatan
客家語/Hak-kâ-ngî: Nàm Kalimantan
Bahasa Indonesia: Kalimantan Selatan
Basa Jawa: Kalimantan Kidul
لۊری شومالی: کالیمانتان هارگه
Basa Banyumasan: Kalimantan Selatan
Baso Minangkabau: Kalimantan Selatan
Bahasa Melayu: Kalimantan Selatan
Nederlands: Zuid-Kalimantan
srpskohrvatski / српскохрватски: Južni Kalimantan
српски / srpski: Јужни Калимантан
Basa Sunda: Kalimantan Kidul
Tiếng Việt: Nam Kalimantan
Bân-lâm-gú: Lâm Kalimantan