திரிபுக் கொள்கை

நற்செய்திகள் திரிபுக் கொள்கைகளின் மீது வெற்றிகொள்வது போன்று உருவகமாக செதுக்கப்பட்டுள்ள சிலை. அரசர் கௌஸ்தஃப் வாசா கோயில், ஸ்டாக்ஹோம்

திரிபுக் கொள்கை (ஆங்கிலம்:Heresy) என்பது நிறுவப்பட்ட நம்பிக்கைகளுக்கு அல்லது முறைமைகளுக்கு முரண்பட்ட வலுவான கோட்பாடு ஆகும். திரிபுக் கொள்கையாளர் என்போர் அத்தகைய கோட்பாடுகளைப் பரப்புவோர் ஆவர்.[1] திரிபுக் கொள்கை என்பது சமயத் துறப்பு மற்றும் தெய்வ நிந்தனை ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. திரிபுக் கொள்கையாளர் தம் சமயத்தைத் துறந்ததாகவோ அல்லது தாம் இறைவனை நிந்தனை செய்வதாகவோ கொள்வதில்லை.[2][3]

முற்காலத்தில் குறிக்கத்தக்க சமயப் படிப்பினை மீறல்களைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூட குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது.[4]

சில இசுலாமிய, கிறித்தவ மற்றும் யூத கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளில் திரிபுக் கொள்கை மரண தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது, பல நாடுகளில் இன்றும் உள்ளது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. "Heresy | Define Heresy at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 2013-04-15.
  2. "Apostasy | Learn everything there is to know about Apostasy at". Reference.com. பார்த்த நாள் 2013-04-15.
  3. "Definitions of "blasphemy" at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 2013-04-15.
  4. Oxford Dictionaries: heresy
Other Languages
Afrikaans: Kettery
العربية: هرطقة
asturianu: Herexía
башҡортса: Бидғәт
беларуская: Ерась
беларуская (тарашкевіца)‎: Ерась
български: Ерес
bosanski: Hereza
català: Heretgia
čeština: Hereze
Cymraeg: Heresi
dansk: Kætteri
Deutsch: Häresie
Ελληνικά: Αίρεση
English: Heresy
Esperanto: Herezo
español: Herejía
eesti: Ketserlus
euskara: Heresia
فارسی: هرطقه
français: Hérésie
galego: Herexía
עברית: כפירה (דת)
hrvatski: Krivovjerje
magyar: Eretnekség
interlingua: Heresia
Bahasa Indonesia: Ajaran sesat
Ido: Herezio
íslenska: Villutrú
italiano: Eresia
日本語: 異端
қазақша: Ересьтер
한국어: 이단
Latina: Haeresis
lietuvių: Erezija
latviešu: Ķecerība
македонски: Ерес
മലയാളം: പാഷണ്ഡത
Nederlands: Ketterij
norsk nynorsk: Kjetteri
norsk: Heresi
Nouormand: Hérésie
occitan: Eretgia
polski: Herezja
português: Heresia
română: Erezie
русский: Ересь
русиньскый: Кацирство
саха тыла: Иэрэс
Scots: Heresy
srpskohrvatski / српскохрватски: Hereza
Simple English: Heresy
slovenčina: Heréza
slovenščina: Herezija
shqip: Herezia
српски / srpski: Јерес
svenska: Kätteri
Tagalog: Erehiya
Türkçe: Dalalet
українська: Єресь
اردو: بدعت
vèneto: Eresia
Tiếng Việt: Dị giáo
中文: 異端
Bân-lâm-gú: Īⁿ-toan