திணை (உயிரியல்)

Ernst Haeckel's presentation of a three-kingdom system (தாவர இனம், Protista, விலங்கு) in his 1866 Generelle Morphologie der Organismen.

உயிரியலில், இராச்சியம் அல்லது உயிரித்திணை என்பது, உயிரினங்களுக்கான, அறிவியல் வகைப்பாட்டுப் படிநிலையில் மிக உயர்ந்த அல்லது மிக உயர்ந்த நிலைக்கு அண்மையாக உள்ள, வகைப்பாட்டியல் அலகு ஒன்றைக் குறிக்கும். இராச்சியம் மிக உயர்ந்த நிலையாகக் கொள்ளப்படாதவிடத்து, அதற்கும் மேலாக ஆட்களம் (Domain or Empire) என்னும் அலகு பயன்படுத்தப்பட்டது. இராச்சியத்திற்குக் கீழான அலகாக தொகுதிகள் வகைப்படுத்தப்பட்டன. அதற்குக் கீழாகச் செல்லும் படிநிலைகளில் முறையே வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் என்பன வகைப்படுத்தப்பட்டன.

Other Languages
العربية: مملكة (تصنيف)
беларуская: Царства (біялогія)
беларуская (тарашкевіца)‎: Царства (біялёгія)
brezhoneg: Riezad
Esperanto: Regno (biologio)
estremeñu: Réinu (biologia)
فارسی: فرمانرو
hornjoserbsce: Swět (biologija)
Bahasa Indonesia: Kerajaan (biologi)
日本語: 界 (分類学)
Basa Jawa: Krajan (biologi)
한국어: 계 (생물학)
Lëtzebuergesch: Räich (Biologie)
Lingua Franca Nova: Rena (biolojia)
മലയാളം: കിങ്ഡം
Bahasa Melayu: Alam (biologi)
မြန်မာဘာသာ: လောက (ဇီဝဗေဒ)
Napulitano: Regno (biologgia)
Nederlands: Rijk (biologie)
norsk nynorsk: Biologisk rike
Kapampangan: Kaarian (biolohia)
português: Reino (biologia)
Runa Simi: Rikch'aq suyu
română: Regn
srpskohrvatski / српскохрватски: Carstvo (taksonomija)
Simple English: Kingdom (biology)
slovenčina: Ríša (taxonómia)
slovenščina: Kraljestvo (biologija)
Türkmençe: Şalyk (biologiýa)
татарча/tatarça: Патшалык (биология)
українська: Царство (біологія)
oʻzbekcha/ўзбекча: Dunyo (biologiya)
Tiếng Việt: Giới (sinh học)
West-Vlams: Ryk (biologie)
中文: 界 (生物)
Bân-lâm-gú: Kài (hun-lūi-ha̍k)
粵語: