தாங்கும் இருப்பளவு

உயிரியலில், சூழல் மண்டலத்தின் தாங்கும் இருப்பளவு (carrying capacity) என்பது எத்தனை உயிரினங்கள் சூழலை பாதிக்காதளவில் வாழக்கூடிய திறனாகும். ஓர் சூழல் மண்டலத்தில் மிகுதியான உயிரினங்கள் வாழ்ந்தால் அது தொகைமிகுத்தல் எனப்படும்.[1]

ஓர் சூழலின் தாங்கும் இருப்பளவு மாறலாம்; மனிதர்களின் செயற்பாடுகளால் இது பாதிக்கப்படலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வள சுரண்டல் போன்றவை தாங்கும் இருப்பளவைக் குறைக்கின்றன.[2]

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
Other Languages