தந்தைவழிப் பெயர்

தந்தைவழிப் பெயர் (patronym, அல்லது patronymic) என்பது ஒருவர் தனது தந்தை, பாட்டன் அல்லது ஆண் மூதாதை ஒருவரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயர் ஆகும். [1] இது தாய்வழிப் பெயருக்கு நிகரான ஆண்பாற் பெயரிடல் முறை ஆகும். உலகின் பல்வேறு பண்பாடுகளில் இம்முறை வழக்கில் இருந்து வருகிறது. பல நாடுகளில் இது ஒரு சட்டப்படியான தேவையாகவும் உள்ளவு. எனினும் இம்முறை வழக்கில் இருந்த உலகின் பல பகுதிகளில் இது தந்தைவழிக் குடும்பப் பெயர் முறையாக மாறிவிட்டது.

வரலாறு

உலகின் பல்வேறு பகுதிகளில் தந்தைவழிப் பெயர் முறையே குடும்பப் பெயருக்கு முற்பட்டதாக இருந்துள்ளது. செல்ட்டிய, ஆங்கில, ஐபீரிய, இசுக்கன்டினேவிய, ஆர்மேனிய, சிலாவியக் குடும்பப் பெயர்கள் பல தந்தைவழிப் பெயர்களில் இருந்தே தோற்றம் பெற்றன. எடுத்துக்காட்டாக, வில்லியம்சன், வில்சன் ஆகிய குடும்பப் பெயர்கள் வில்லியத்தின் மகன் என்பதில் இருந்து தோன்றியது. இது போலவே, பெர்னான்டஸ் என்பது பெர்னான்டோவின் மகன், கார்ல்சன் என்பது கார்லின் மகன், பெட்ரோவ் என்பது பீட்டரின் போன்ற பொருள் கொண்டவை.

Other Languages
Afrikaans: Patroniem
беларуская: Імя па бацьку
català: Patronímic
čeština: Patronymum
Cymraeg: Patronymig
dansk: Patronym
Deutsch: Patronym
English: Patronymic
Esperanto: Patronomo
español: Patronímico
فارسی: پدرنامی
suomi: Patronyymi
Frysk: Patronym
עברית: פטרונים
hrvatski: Patronim
Bahasa Indonesia: Patronimik
italiano: Patronimico
日本語: 父称
한국어: 부칭
Lëtzebuergesch: Patronym
lietuvių: Tėvavardis
latviešu: Patronīms
македонски: Патроним
Plattdüütsch: Patronym
Nederlands: Patroniem
norsk nynorsk: Patronymikon
occitan: Nom d'ostal
português: Patronímico
română: Patronimic
русский: Отчество
Scots: Patronymic
srpskohrvatski / српскохрватски: Patronim
slovenščina: Patronimik
српски / srpski: Патроним
svenska: Patronymikon
українська: Патронім
中文: 父名
Bân-lâm-gú: Pē-miâ