டோக்கெலாவ்

டோக்கெலாவ்
Tokelau

கொடி
குறிக்கோள்: Tokelau Mo Te Atua
தலைநகரம்எதுவுமில்லை;
ஆட்சி மொழி(கள்) டோக்கெலாவியம், ஆங்கிலம்
மக்கள் டோக்கெலாவியர்
அரசாங்கம் அரசியலமைப்பு முடியாட்சி
 •  நாட்டுத் தலைவர் இரண்டாம் எலிசபெத்
 •  நிர்வாகி டேவிட் பேய்ட்டன்
 •  அரசுத் தலைவர் பியோ டூயியா
நியூசிலாந்து பிரதேசம்
 •  டோக்கெலாவ் சட்டம் 1948 
பரப்பு
 •  மொத்தம் 10 கிமீ2 (228வது)
5 சதுர மைல்
 •  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 1,449 (220வது)
 •  2006 கணக்கெடுப்பு 1,4661
 •  அடர்த்தி 115/km2 (86வது)
298/sq mi
மொ.உ.உ (கொஆச) 1993 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $1.5 மில்லியன் (227வது)
 •  தலைவிகிதம் $1,035 (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம் நியூசிலாந்து டாலர் (NZD)
நேர வலயம் (ஒ.அ.நே-10)
வாகனம் செலுத்தல் இடது
அழைப்புக்குறி 690
இணையக் குறி .tk
சிஐஏ இன் உலகத் தரவு நூலில் (2004) இருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன.
1. Tuhiga Igoa o te 2006 - 2006 Tokelau Census of Population and Dwellings. The Census population figure of 1,466 includes 392 usual residents of Tokelau who were absent on census night.

டோக்கெலாவ் (Tokelau) என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது[1].

டோக்கெலாவ் தீவுகளின் வரைபடம்.

1976 ஆம் ஆண்டு வரையில் இப்பகுதி டோக்கெலாவ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தது. மேலை நாட்டவர்களால் இது சிலவேளைகளில் யூனியன் தீவுகள் எனவும் அழைக்கப்பட்டது. டோக்கெலாவ் என்பது பொலினீசிய மொழியில் வடக்குக் காற்று எனப் பொருள். டிசம்பர் 9, 1976 முதல் டோக்கெலாவ் என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.

டோக்கெலாவ், அடாஃபு, நுகுநோனு மற்றும் ஃபகாவோஃபோ ஆகிய பவளத் தீவுகளை உள்ளடக்கியது.

Other Languages
Acèh: Tokelau
Afrikaans: Tokelau
አማርኛ: ቶከላው
aragonés: Tokelau
العربية: توكيلاو
asturianu: Tokeláu
azərbaycanca: Tokelau
تۆرکجه: توکلائو
башҡортса: Токелау
беларуская: Такелау
беларуская (тарашкевіца)‎: Такелаў
български: Токелау
বাংলা: টোকেলাউ
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: টোকেলু
brezhoneg: Tokelau
bosanski: Tokelau
català: Tokelau
Mìng-dĕ̤ng-ngṳ̄: Tokelau
čeština: Tokelau
Cymraeg: Tocelaw
dansk: Tokelau
Deutsch: Tokelau
Zazaki: Tokelau
ދިވެހިބަސް: ތޮކެލާއު
Ελληνικά: Τοκελάου
English: Tokelau
Esperanto: Tokelao
español: Tokelau
eesti: Tokelau
euskara: Tokelau
فارسی: توکلائو
suomi: Tokelau
Võro: Tokelau
føroyskt: Tokelau
français: Tokelau
arpetan: Tokelaou
Gagauz: Tokelau
galego: Tokelau
Gaelg: Tokelau
客家語/Hak-kâ-ngî: Tokelau
עברית: טוקלאו
Fiji Hindi: Tokelau
hrvatski: Tokelau
հայերեն: Տոկելաու
Bahasa Indonesia: Tokelau
Ido: Tokelau
íslenska: Tókelá
italiano: Tokelau
日本語: トケラウ
ქართული: ტოკელაუ
Qaraqalpaqsha: Tokelau
қазақша: Токелау
한국어: 토켈라우
kernowek: Tokelau
Кыргызча: Токелау
Latina: Tokelau
Lingua Franca Nova: Tocelau
Limburgs: Tokelau
Ligure: Tokelau
lietuvių: Tokelau
latviešu: Tokelau
македонски: Токелау
मराठी: टोकेलाउ
Bahasa Melayu: Tokelau
مازِرونی: توکلائو
Nederlands: Tokelau
norsk nynorsk: Tokelau
norsk: Tokelau
occitan: Tokelau
ଓଡ଼ିଆ: ଟୋକେଲାଉ
ਪੰਜਾਬੀ: ਤੋਕਲੌ
Norfuk / Pitkern: Tokelau
polski: Tokelau
پنجابی: ٹوکیلاؤ
português: Tokelau
română: Tokelau
русский: Токелау
Kinyarwanda: Tokelawu
sicilianu: Tokelau
Scots: Tokelau
srpskohrvatski / српскохрватски: Tokelau
Simple English: Tokelau
slovenčina: Tokelau
slovenščina: Tokelav
Gagana Samoa: To'elau
chiShona: Tokelau
shqip: Tokelau
српски / srpski: Токелау
Basa Sunda: Tokélau
svenska: Tokelau
Kiswahili: Tokelau
Tagalog: Tokelau
Türkçe: Tokelau
татарча/tatarça: Токелау
ئۇيغۇرچە / Uyghurche: توكېلاۋ تاقىم ئاراللىرى
українська: Токелау
اردو: ٹوکیلاؤ
Tiếng Việt: Tokelau
Winaray: Tokelau
Wolof: Tokelau
吴语: 托克劳
Yorùbá: Tokelau
中文: 托克劳
Bân-lâm-gú: Tokelau
粵語: 托克勞