டைம் வார்னெர்

டைம் வார்னெர்
Time Warner
வகைபொது (TWX)
நிறுவுகைடைம் இன்க் மற்றும் வார்னெர் கம்யூனிகேசன்ஸ் இணைப்பு(1990); டேர்னர் பிரோட்காச்டிங் சிஸ்டம் பெறபெற்றது (1996); ஏஒஎல் வாங்கியது (2001)
தலைமையகம்நியூ யார்க் நகரம்,நியூ யார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய
முக்கிய நபர்கள்ஜெப்பரே எல்.பியூக்ஸ்
(அவைத்தலைவர்) & (தலைமை நிர்வாகி)
தொழில்துறைஒலிபரப்பு,பதிப்பகம்,இணையத்தளம்,தொலைதொடர்பு
உற்பத்திகள்பார்க்க டைம் வார்னெர் வசம் உள்ள சொத்துகள் பட்டியல்
வருமானம்Green Arrow Up Darker.svg ஐ.அ.$ 46.98 billion (2008)[1]
இயக்க வருமானம்Red Arrow Down.svg ஐ.அ.$ -15.95 billion (2008)[1]
நிகர வருமானம்Red Arrow Down.svg ஐ.அ.$ -13.40 billion (2008)[1]
மொத்தச் சொத்துகள்Red Arrow Down.svg ஐ.அ.$ 113.89 billion (2008)[1]
மொத்த பங்குத்தொகைRed Arrow Down.svg ஐ.அ.$ 42.28 billion (2008)[1]
பணியாளர்86,400 (2008)[2]
இணையத்தளம்TimeWarner.com
டைம் வார்னெர் சென்டர்

நியூ யார்க் நகரத்தில் அமைந்துள்ள டைம் வார்னெர் சென்டரை தலைமையகமாக கொண்ட டைம் வார்னெர் இனக். [3][4][5][6] உலகின் நான்காவது சிறந்த பொழுதுபோக்கு மற்றும் உலகின் நான்காவது பெரிய ஊடக நிறுவனமாகும். (TimeWarner.com Fact Sheet Page) திரைப்படம், தொலைக்காட்சி,பதிப்பகம், இணையத்தள சேவை மற்றும் தொலைதொடர்பில் பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டைம் வார்னெர் நிறுவனம் ,முன்பு மூன்று தனித்தனி நிறுவனங்களாக இருந்த வார்னெர் கம்யூனிகேசன்ஸ், இனக், டைம் இனக். மற்றும் அமெரிக்கா ஆன்லைன்,இனக். (மேலும் டேர்னர் பிரோட்காச்டிங் சிஸ்டம் நிறுவனத்தின் சொத்துடன்) சேர்க்கையே . நியூ லைன் சினிமா, டைம் இனக்., எச்பிஒ, டேர்னர் பிரோட்காச்டிங் சிஸ்டம், தி சிடபுள்யு டெலிவிஷன் நெட்வொர்க், திடபுள்யு.காம், வார்னெர் பிரதர்ஸ், கிட்ஸ்' டபுள்யுபி, தி சிடபுள்யு4கிட்ஸ், கார்ட்டூன் நெட்வர்க், பூமேரங், ஹன்னா-பார்பரா, ரூபி-ஸ்பியர்ஸ் பிரடக்சன்ஸ், அடல்ட் ஸ்விம், சிஎன்என், டீசீ காமிக்ஸ் மற்றும் வார்னெர் பிரதர்ஸ் கேம்ஸ் இந்நிறுவனத்தின் துணைநிறுவனங்கள் ஆகும்.

Other Languages
العربية: تايم وارنر
asturianu: Time Warner
беларуская: Time Warner
български: Тайм Уорнър
català: Time Warner
čeština: Time Warner
Deutsch: WarnerMedia
English: WarnerMedia
Esperanto: Time Warner
español: WarnerMedia
français: WarnerMedia
magyar: Time Warner
Bahasa Indonesia: WarnerMedia
íslenska: Time Warner
italiano: WarnerMedia
қазақша: Time Warner
한국어: 워너미디어
lietuvių: Time Warner
latviešu: Time Warner
Bahasa Melayu: WarnerMedia
Nederlands: Time Warner
polski: WarnerMedia
português: WarnerMedia
română: Time Warner
русский: WarnerMedia
Simple English: Time Warner
slovenščina: Time Warner
српски / srpski: Vorner medija
svenska: Time Warner
Türkçe: Time Warner
українська: WarnerMedia
Tiếng Việt: WarnerMedia
中文: 時代華納
Bân-lâm-gú: Time Warner
粵語: 時代華納