டீசல்

டீசல் என்பது ஒரு வகை எரிமம். இது பெட்ரோலியம் கசிவு முலம் எடுக்கப்படுகிறது.டீசல் என்கிற சொல் டீசல் என்ஜின் கண்டுபிடித்த கிரிஸ்டியன் கர்ல் டீசல் என்ற ஜெர்மனியரின் பெயரைத் தழுவி வந்த சொல். டீசல் எரிமம் டீசல் என்ஜின் எனும் எந்திர ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. டீசல் எஞ்சின்கள் அதிகமாக வாகனங்கள், மின் உற்பத்தி எந்திரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. டீசலின் அடர்த்தி 850.79998779297 kg/m³. ஆகும்.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் எண்ணெய்க்கிணறு ஒன்றில் இருந்து கச்சா இறைத்தல்.
Other Languages
Afrikaans: Diesel
العربية: ديزل (وقود)
مصرى: سولار
azərbaycanca: Dizel yanacağı
беларуская: Дызельнае паліва
беларуская (тарашкевіца)‎: Дызэльнае паліва
български: Дизелово гориво
বাংলা: ডিজেল
bosanski: Dizel gorivo
català: Gasoil
čeština: Motorová nafta
dansk: Dieselolie
Ελληνικά: Καύσιμο ντίζελ
English: Diesel fuel
Esperanto: Dizeloleo
español: Gasóleo
euskara: Gasolio
فارسی: سوخت دیزل
français: Gazole
Gaeilge: Gásól
עברית: סולר
हिन्दी: डीज़ल
hrvatski: Dizel
Bahasa Indonesia: Bahan bakar diesel
íslenska: Dísilolía
italiano: Gasolio
日本語: 軽油
Basa Jawa: Diesel
қазақша: Дизель отыны
한국어: 경유
lietuvių: Dyzelinas
latviešu: Dīzeļdegviela
македонски: Дизел гориво
മലയാളം: ഡീസൽ
монгол: Дизель түлш
मराठी: डीझेल
Bahasa Melayu: Diesel
မြန်မာဘာသာ: ဒီဇယ်ဆီ
नेपाली: डिजेल
Nederlands: Dieselolie
norsk nynorsk: Diesel
norsk: Diesel
ਪੰਜਾਬੀ: ਡੀਜ਼ਲ
português: Diesel
română: Motorină
sicilianu: Gassoliu
srpskohrvatski / српскохрватски: Dizel
Simple English: Diesel fuel
slovenčina: Motorová nafta
slovenščina: Dizelsko olje
Soomaaliga: Nafto
српски / srpski: Дизел-гориво
svenska: Dieselolja
Kiswahili: Dizeli
తెలుగు: డీజిల్
Türkçe: Mazot
українська: Дизельне паливо
oʻzbekcha/ўзбекча: Dizel yonilgʻisi
Tiếng Việt: Dầu diesel
中文: 柴油
Bân-lâm-gú: Chhâ-iû
粵語: 油渣