டியேகோ வெலாஸ்க்குவெஸ்

டீகோ வெலாசுக்குவெசு
Diegovelazquezselfportrait.jpg
டீகோ வெலாசுக்குவெசு தன்னைத்தானே வரைந்த படம், 1643. உஃபிசி ஓவியக் கூடம், புளோரன்ஸ், இத்தாலி
தேசியம்எசுப்பானியர்
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்லாசு மெனினாசு (1656),
'லா வீனசு டெல் எசுபெயோ (1644-1648)
லா ரெண்டிசியான் டி பிரேடா (1634-1635)

டீகோ வெலாசுக்குவெசு என்று அறியப்படும் டீகோ ரொட்ரிகுவெசு டி சில்வா யி வெலாசுக்குவெசு (Diego Rodríguez de Silva y Velázquez) [1], [2][3] சூன் 6, 1599 முதல் ஆகத்து 6, 1660 வரையான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு எசுப்பானிய ஓவியர் ஆவார். இவர் அரசர் நான்காம் பிலிப்பின் அரசவையில் முன்னணி ஓவியராக விளங்கினார். எசுப்பானியாவின் பொற்காலத்தில் வாழ்ந்த மிக முக்கியமான ஓவியர்களில் ஒருவராகவும் இருந்தார். சமகால ஓவியர் பரோக்கின் காலத்தில் ஒரு தனித்துவமான ஓவியக் கலைஞராகவும் வெலாசுக்குவெசு இருந்தார். உருவப்படங்களை வரைவதில் சிறந்து விளங்கினாலும், வரலாறு, பண்பாடு ஆகியவை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பல ஓவியங்களையும் வரைந்துள்ளார். இவர் ஓவியமாக வரைந்தவர்களுள் ஏராளமானவர்கள் எசுப்பானிய அரச குடும்பத்தினைச் சேர்ந்தவர்களாவர். கூடுதலாக ஐரோப்பியப் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரையும் இவர் ஓவியங்களாக வரைந்துள்ளார். வெலாசுக்குவெசு வரைந்த ஓவியங்களில் ஒன்றான லாசு மெனினாசு (1656) என்னும் ஓவியம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஓவியமாக கருதப்படுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டிலிருந்து, வெலாசுக்குவெசின் ஓவியங்கள் யதார்த்தமான, உணர்வுப்பதிவுகளைச் செய்யும் ஓவியர்களுக்கான ஒரு முன்மாதிரியாக இருந்தன. இவர்களுள் எடுவார்ட் மனெட் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அக் காலத்திலிருந்த எசுப்பானியாவின் பாப்லோ பிக்காசோ, சல்வடோர் டாலி, ஆங்கில-ஐரிய ஓவியர் பிரான்சிசு பேக்கன் போன்ற நவீன ஓவியர்கள் வெலாசுக்குவெசின் புகழ் பெற்ற ஓவியங்கள் பலவற்றை மீள வரைந்ததின் மூலம் அவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்துள்ளனர்.

Other Languages
Afrikaans: Diego Velázquez
aragonés: Diego Velázquez
asturianu: Diego Velázquez
Aymar aru: Diego Velázquez
azərbaycanca: Dieqo Velaskes
башҡортса: Диего Веласкес
žemaitėška: Diegs Velaskesos
беларуская: Дыега Веласкес
беларуская (тарашкевіца)‎: Дыега Вэляскес
български: Диего Веласкес
brezhoneg: Diego Velázquez
čeština: Diego Velázquez
Esperanto: Diego Velázquez
estremeñu: Diego Velázquez
føroyskt: Diego Velázquez
français: Diego Vélasquez
贛語: 韋拿克
Fiji Hindi: Diego Velázquez
interlingua: Diego Velázquez
Bahasa Indonesia: Diego Velázquez
íslenska: Diego Velázquez
Qaraqalpaqsha: Diego Velázquez
Адыгэбзэ: Диего Веласкес
kalaallisut: Diego Velázquez
Кыргызча: Диего Веласкес
Lëtzebuergesch: Diego Velázquez
Lingua Franca Nova: Diego Velazquez
latviešu: Djego Velaskess
олык марий: Веласкес, Диего
македонски: Диего Веласкес
Bahasa Melayu: Diego Velázquez
Mirandés: Diego Velázquez
norsk nynorsk: Diego Velázquez
Kapampangan: Diego Velázquez
Piemontèis: Diego Velázquez
português: Diego Velázquez
Runa Simi: Diego Velázquez
tarandíne: Diego Velázquez
русиньскый: Дієґо Веласкес
саха тыла: Веласкес Диего
srpskohrvatski / српскохрватски: Diego Velázquez
Simple English: Diego Velázquez
slovenščina: Diego Velázquez
Soomaaliga: Diego Velázquez
српски / srpski: Дијего Веласкез
Kiswahili: Diego Velázquez
татарча/tatarça: Diego Velaskes
українська: Дієго Веласкес
oʻzbekcha/ўзбекча: Diego Velázquez
vepsän kel’: Velaskes Diego
Tiếng Việt: Diego Velázquez
მარგალური: დიეგო ველასკესი
Bân-lâm-gú: Diego Velázquez