ஜாக் மாரித்தேன்

Jacques Maritain
ஜாக் மாரித்தேன்
Jacques Maritain.jpg
பிறப்புநவம்பர் 18, 1882(1882-11-18)
பாரிசு, பிரான்சு
இறப்பு28 ஏப்ரல் 1973(1973-04-28) (அகவை 90)
தேசியம்பிரான்சு
பணிஇறையியலார், மெய்யியலார்
தாக்கம் 
செலுத்தியோர்
அரிஸ்டாட்டில், தாமஸ் அக்குவைனாஸ், சார்லஸ் மோரா, எத்தியேன் ஜில்சோன்
பின்பற்றுவோர்ஜான் தோஜா, ஜாண் F. X. க்னாசாஸ், ஈவான் இல்லிக், ஜாண் ஹேடாக்ஸ், ஈவ் சீமோன்
சமயம்உரோமன் கத்தோலிக்கம்

ஜாக் மாரித்தேன் (Jacques Maritain, 18 நவம்பர் 1882 – 28 ஏப்ரல் 1973) என்பவர் பிரான்சு நாட்டைச் சார்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க மெய்யியலார் ஆவார். முதலில் சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்தவரான மாரித்தேன் பின்னர் 1906ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறித்தவராக மாறினார்.

Other Languages
العربية: جاك ماريتان
azərbaycanca: Jak Mariten
беларуская: Жак Марытэн
čeština: Jacques Maritain
français: Jacques Maritain
հայերեն: Ժակ Մարինետ
Bahasa Indonesia: Jacques Maritain
қазақша: Жак Маритен
한국어: 자크 마리탱
Nederlands: Jacques Maritain
Piemontèis: Jacques Maritain
português: Jacques Maritain
русский: Маритен, Жак
slovenčina: Jacques Maritain
slovenščina: Jacques Maritain
Kiswahili: Jacques Maritain
українська: Жак Марітен