ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்

ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்
Mrs Kennedy in the Diplomatic Reception Room cropped.jpg
ஜாக்குலின் கென்னடி
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 20, 1961 – நவம்பர் 22, 1963
முன்னவர்மார்னீ ஐசன்ஃகோவர்
பின்வந்தவர்சீமாட்டி பேர்டு ஜான்சன்
தனிநபர் தகவல்
பிறப்புஜாக்குலின் லீ பூவியர்
சூலை 28, 1929(1929-07-28)
சவுத்தாம்ப்டன், இலாங் தீவு, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புமே 19, 1994(1994-05-19) (அகவை 64)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
வாழ்க்கை துணைவர்(கள்)ஜான் எஃப். கென்னடி (1953-1963, அவரது மரணம் வரை)
அரிசுடாட்டில் ஒனாசிஸ் (1968-1975, அவரது மரணம் வரை)
பிள்ளைகள்அரபெல்லா கென்னடி (1956, குறைப் பிரசவம்)
கரோலின் பூவியர் கென்னடி (பிறப்பு 1957)
ஜான் எஃப். கென்னடி இளையவர் (1960-1999)
பாற்றிக்கு கென்னடி (ஆகத்து 7, 1963-ஆகத்து 9, 1963)
பெற்றோர்ஜான் வெர்னூ பூவியர் III
ஜேனட் நார்ட்டன் லீ
கல்விவாசர் கல்லூரி - சேர்ந்தது
சோர்போன் - சேர்ந்தது
த ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணிஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
வைக்கிங் அச்சக ஆசிரியர் (1975-1977)
டபுள்டேயில் நூலாசிரியர் (1978-1994)
சமயம்கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்
ஆர்லிங்டன் தேசியக் கல்லறைத் தோட்டம்

ஜாக்குலின் லீ பூவியர் ஜாக்கி கென்னடி ஒனாசிஸ் (Jacqueline Lee Bouvier "Jackie" Kennedy Onassis, சூலை 28, 1929 – மே 19, 1994), 1961 முதல் 1963இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை அவரது மனைவியாகவும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகவும் இருந்தவர். பின்னாளில் இவர் கிரேக்க கப்பல்துறை பெருவணிகர் அரிசுடாட்டில் ஒனாசிசை திருமணம் புரிந்தார். தமது இறுதி நாட்களில் நூல் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி வந்தார்.

Other Languages
azərbaycanca: Jaklin Kennedi
беларуская: Жаклін Кенэдзі
беларуская (тарашкевіца)‎: Жаклін Кенэдзі
गोंयची कोंकणी / Gõychi Konknni: Jacqueline Kennedy Onassis
Bahasa Indonesia: Jacqueline Kennedy Onassis
srpskohrvatski / српскохрватски: Jacqueline Kennedy Onassis
українська: Жаклін Кеннеді