சோடியம் சயனைடு

சோடியம் சயனைடு
சோடியம் சயனைடு பிணைப்பு
இனங்காட்டிகள்
143-33-9 Yes check.svgY
ChEMBLChEMBL1644697 N
ChemSpider8587 Yes check.svgY
EC number205-599-4
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்8929
வே.ந.வி.ப எண்VZ7525000
UN number1689
பண்புகள்
NaCN
வாய்ப்பாட்டு எடை49.0072 g/mol
தோற்றம்வெண்மை நிறத்திண்மம்
மணம்faint almond-like
அடர்த்தி1.5955 g/cm3
உருகுநிலை
கொதிநிலை1,496 °C (2,725 °F; 1,769 K)
48.15 g/100 mL (10 °C)
63.7 g/100 mL (25 °C)
கரைதிறன்அம்மோனியா, மெத்தனால், எத்தனால் கரைகிறது.
very slightly soluble in டை மெத்தில்பார்மைடு , சிறிதளவு கரைகிறது
டைமெத்தில்கந்தகஆக்சைடு கரைவதில்லை.
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.452
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-91 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
115.7 J/mol K
வெப்பக் கொண்மை, C70.4 J/mol K
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 1118
ஈயூ வகைப்பாடுVery Toxic T+ சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N அரிக்கும் C [1]
R-phrasesவார்ப்புரு:R26/27/28, வார்ப்புரு:R32, R50/53
S-phrases(S1/2), S7, S28, S29, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலைNon-flammable
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
6.44 mg/kg (rat, oral)
4 mg/kg (sheep, oral)
15 mg/kg (mammal, oral)
8 mg/kg (rat, oral)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 mg/m3[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
C 5 mg/m3 (4.7 ppm) [10-minute][2]
உடனடி அபாயம்
25 mg/m3 (as CN)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள்பொட்டாசியம் சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் சயனைடு கனிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NaCN. இது வெண்மை நிறமுடைய, நீரில் கரையக்கூடிய திண்மம். சயனைடு உலோகங்களை அதிகளவு கவரும்தன்மை உடையதால் இதன் உப்புகள் அதிகமான நச்சுத்தன்மை உடையதாகிறது. உலோகங்களுடன் அதிகளவு வினைபுரிந்து அரிக்கும் இயல்புடையதால் தங்கச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை அமிலத்துடன் சேர்க்கும்பொழுது நச்சுத்தன்மை உடைய ஐதரசன் சயனைடு உருவாகிறது.

NaCN + H2SO4 → HCN + NaHSO4

உற்பத்தி மற்றும் இரசாயன பண்புகள் [தொகு]

ஐதரசன் சயனைடை, சோடியம் ஐதராக்சைடு உடன் சேர்த்து சோடியம் சயனைடு பெறப்படுகிறது.[4]

HCN + NaOH → NaCN + H2O

2006 ஆம் ஆண்டில் உலகளாவிய உற்பத்தியானது 500,000 டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த வெப்பநிலையில் சோடியம் அமைடை கார்பனுடன் சேர்த்து நடைபெறும் காஸ்ட்னர்-கெல்னர் செயல்முறை மூலம் சோடியம் சயனைடு தயாரிக்கப்படுகிறது.

NaNH2 + C → NaCN + H2

திட NaCN இன் கட்டமைப்பு சோடியம் குளோரைடுடன் தொடர்புடையது.[5]. நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் ஒவ்வொன்றும் ஆறு அயனிகளால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பொட்டாசியம் சயனைடும் (KCN) இதேபோன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு Na+ அயனிகளும் இரண்டு CN தொகுதிகள், இரண்டு வளைந்த Na---CN, இரண்டு வளைந்து Na---NC சேர்ந்து பை பிணைப்பினை உருவாக்குகிறது.[6]

சோடியம் சையனைடு நீரார்பகுக்கும் போது விரைவில் ஐதரசன் சயனைடாக மாறுகிறது.ஏனெனில் வலிமை குறைந்த அமிலத்தில் இருந்து இதன் உப்புகள் பெறப்படுவதேயாகும். ஈரப்பதமுள்ள திண்ம NaCN, சிறிதளவு ஐதரசன் சயனைடை வெளியேற்றுகிறது. இதன் மணம் கசப்பான பாதாமின் மணத்தைக் காட்டுகிறது. (அனைவருக்கும் இது புரியாது -ஒரு மரபியல் பண்பு [7]). சோடியம் சயனைடு, வலிமை மிகுந்த அமிலங்களுடன் வேகமாக வினைபுரிந்து ஐதரசன் சயனைடை வெளியேற்றுகிறது.இந்த ஆபத்தான செயல் சயனைடு உப்புகளின் குறிப்பிடத்தக்க ஆபத்தை பிரதிபலிக்கிறது. NaCN, ஐதரசன் பெராக்சைடு (H2O2) உடன் வினைபுரிந்து சோடியம் சயனேட்டு (NaOCN) மற்றும் நீரினைத் தருகிறது.:[4]

NaCN + H2O2 → NaOCN + H2O
Other Languages
bosanski: Natrij-cijanid
čeština: Kyanid sodný
Deutsch: Natriumcyanid
Esperanto: Natria cianido
Кыргызча: Натрий цианиди
Nederlands: Natriumcyanide
polski: Cyjanek sodu
português: Cianeto de sódio
srpskohrvatski / српскохрватски: Natrijum cijanid
slovenščina: Natrijev cianid
српски / srpski: Natrijum cijanid
svenska: Natriumcyanid
اردو: Sodium cyanide
Tiếng Việt: Natri xyanua
中文: 氰化钠