செயிண்ட் மார்டின் தொகுப்பு

இந்தக் கட்டுரை பிரான்சியத் தொகுப்பு பற்றியது. தீவு குறித்தறிய, செயிண்ட் மார்ட்டின் என்பதைப் பாருங்கள். டச்சு நாடு குறித்தறிய, சின்டு மார்தின் என்பதைப் பாருங்கள்.
செயிண்ட் மார்டின் தொகுப்பு
Collectivité de Saint-Martin
நாட்டுப்பண்: லா மார்செல்லேசு
ஆட்புல பாடல்: ஓ இனிய செயிண்ட் மார்டின் நாடே
லீவர்டு தீவுகளில் செயிண்ட் மார்டின் தொகுப்பு அமைந்துள்ள பகுதி
லீவர்டு தீவுகளில் செயிண்ட் மார்டின் தொகுப்பு அமைந்துள்ள பகுதி
Statusகடல்கடந்த தொகுப்பு
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மரிகாட்
ஆட்சி மொழி(கள்)பிரான்சியம்
இனக் குழு ([1])
  • முலாட்டோ
  • மேற்காபிரிக்கர்
  • மெசுடிசோa
  • ஐரோப்பியர்
  • கிழக்கிந்தியர்
இறைமையுள்ள நாடுபிரான்சு
அரசாங்கம்சார்பு மண்டலம்
 • பிரான்சிய அரசுத் தலைவர்பிரான்சுவா ஆலந்து
 • பிரிபெக்ட்ஷாக் சிமோனே
 • ஆட்புல மன்றத்தின்
தலைவர்
அலைன் ஆன்சன்
பிரான்சிய கடல்கடந்த தொகுப்பு
 • பிரான்சிற்கும் நெதர்லாந்திற்குமாகப் பிரிக்கப்பட்டது23 மார்ச் 1648 
 • தனியான தொகுப்பு15 சூலை 2007 
பரப்பு
 • மொத்தம்53.2 கிமீ2 (unranked)
20.5 சதுர மைல்
 • நீர் (%)negligible
மக்கள் தொகை
 • Jan. 2011 கணக்கெடுப்பு36,286[2] (unranked)
 • அடர்த்தி682/km2 (unranked)
1/sq mi
நாணயம்ஐரோ (€) (EUR)
நேர வலயம்(ஒ.அ.நே-4)
அழைப்புக்குறி+590c
ISO 3166 codeMF
இணையக் குறி
a.பிரான்சிய கிழக்கு ஆசியர்கள்.
b.ஒதுக்கப்பட்டது;பயனில் இல்லை.
c.குவாதலூப்பேக்கும் செயிண்ட் பார்த்தெலெமிக்கும் இடையே பகிரப்பட்டது.
அலுவல்முறையான செயிண்ட் மார்டின் தொகுப்பின் கொடி பிரான்சின் கொடியாகும். இருப்பினும் தீவின் சின்னத்தை உள்ளடக்கிய அலுவல்முறையற்ற கொடி கீழே காட்டப்பட்டுள்ளது.
அலுவல்முறையற்ற கொடி[3]

செயிண்ட் மார்டின் (Saint Martin, பிரெஞ்சு: Saint-Martin), அலுவல்முறையாக செயிண்ட் மார்டின் தொகுப்பு (பிரான்சியம்: Collectivité de Saint-Martin) மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும். செயிண்ட் மார்ட்டின் தீவின் 60% கொண்ட வடக்குப் பகுதியையும் அடுத்துள்ள குறுந்தீவுகளையும் உள்ளடக்கிய இது சூலை 15, 2007இல் நிறுவப்பட்டது.[note 1]இத்தீவின் 40% அடங்கிய தென்பகுதி, சின்டு மார்தின், நெதர்லாந்து இராச்சியத்தின் நான்கு அங்கநாடுகளில் ஒன்றாகும்.

53.2 square kilometres (20.5 sq mi) பரப்பளவுள்ள இதன் தலைநகரம் மரிகாட்டின் மக்கள்தொகை 36,286 (சன. 2011 கணக்கெடுப்பின்படி) ஆகும்.[2]

அங்கியுலா தீவிலிருந்து இதனை அங்கியுல்லா கால்வாய் பிரிக்கின்றது.

மக்கள்தொகையியல்

தீவின் பிரான்சியப் பகுதியின் நிலப் பரப்பளவு 53.2 square kilometres (20.5 sq mi) ஆகும். தீவின் பிரான்சிய, டச்சு இரு பகுதிகளிலும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் வழக்குமொழி முறைசாரா இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.[4] சனவரி 2011இல் எடுக்கப்பட்ட பிரான்சு நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இத்தீவில் பிரான்சியப் பகுதியின் மக்கள்தொகை 36,286 ஆகும்.[2] இது 1982இல் இருந்த 8,072 தொகையைவிட கூடியுள்ளது. 2011இல் மக்கள்தொகை அடர்த்தி 682 inhabitants per square kilometre (1,770/sq mi) ஆக உள்ளது.

காலப்போக்கில் மக்கள்தொகை
1885 1954 1961 1967 1974 1982 1990 1999 2006 2011
3,400 3,366 4,502 5,061 6,191 8,072 28,518 29,078 35,263 36,286
பிரான்சு கணக்கெடுப்புகளிலிருந்து அலுவல்முறையான எண்ணிக்கை.
Other Languages
Afrikaans: Saint-Martin
aragonés: Saint-Martin
azərbaycanca: Sen-Marten
беларуская (тарашкевіца)‎: Сэн-Мартэн
български: Сен Мартен
Esperanto: Saint-Martin
euskara: Saint Martin
Nordfriisk: Saint-Martin
Gagauz: Sent Martin
עברית: סן מרטן
magyar: Saint-Martin
Bahasa Indonesia: Saint Martin (Perancis)
íslenska: Saint-Martin
Patois: Sah Mahtah
ქართული: სენ-მარტენი
한국어: 생마르탱
lietuvių: Sen Martenas
latviešu: Senmartēna
norsk nynorsk: Saint-Martin
polski: Saint-Martin
پنجابی: سنٹ مارٹن
srpskohrvatski / српскохрватски: Saint-Martin, Francuska
Simple English: Saint Martin (France)
Basa Sunda: Saint-Martin
svenska: Saint-Martin
Kiswahili: Saint Martin
Tiếng Việt: Saint-Martin