சூரிய தேவன் (இந்து சமயம்)

சூரியன்
Suryatanjore.jpg
சமசுகிருதம் सूर्यदेव
தமிழ் எழுத்து முறை சூரியன்
சூரியன் சிற்பம்

சூரியன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.

தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். [1] சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.

சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சம்ஞா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.

சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.

Other Languages
Alemannisch: Surya
العربية: سوريا (إله)
беларуская: Сур’я
भोजपुरी: सूर्य देव
bosanski: Surja
català: Súrya
čeština: Súrja
Deutsch: Surya
English: Surya
español: Suria (dios)
suomi: Surya
français: Sūrya
galego: Suria (deus)
ગુજરાતી: સૂર્ય (દેવ)
magyar: Szúrja
Bahasa Indonesia: Surya (dewa)
italiano: Sūrya
日本語: スーリヤ
Basa Jawa: Bathara Surya
ქართული: სურია
한국어: 수리야
lietuvių: Sūrja
latviešu: Sūrja
മലയാളം: സൂര്യദേവൻ
Nederlands: Surya
norsk nynorsk: Surya
norsk: Surya
ਪੰਜਾਬੀ: ਸੂਰਜ (ਦੇਵਤਾ)
polski: Surja
پنجابی: سوریا
português: Surya
русский: Сурья
Simple English: Surya
slovenčina: Súrja
slovenščina: Surja
svenska: Surya
Türkçe: Surya
українська: Сур'я
اردو: سوریا
მარგალური: სურია
中文: 蘇利耶