சூரியப் பொருண்மை

சூரியப் பொருண்மை அல்லது சூரியத் திணிவு (M) (Solar mass) என்பது வானியலில் ஒரு திணிவலகு (திணிவை அளக்கும் அலகு) ஆகும். சூரியப் பொருண்மை என்பது சூரியனின் திணிவுக்கு சமமான திணிவு ஆகும்.அதாவது 2 சூரியத் திணிவு என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு திணிவு உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், நெபுலாகள் மற்றும் விண்மீன் கொத்துகள் போன்றவற்றின் திணிவு அல்லது நிறையை குறிப்பிடுகிறார்கள்.
சூரியத் திணிவு முறையே:

[1] [2]

மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.
புவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் [3]. புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் ( வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.

.
  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. 2013 Astronomical Constants http://asa.usno.navy.mil/SecK/2013/Astronomical_Constants_2013.pdf
  2. NIST CODATA http://physics.nist.gov/cgi-bin/cuu/Value?bg
  3. Harwit, Martin (1998), Astrophysical concepts, Astronomy and astrophysics library (3 ), Springer, pp. 72, 75, ISBN  http://books.google.com/books?id=trAAgqWZVlkC&pg=PA72 
Other Languages
Afrikaans: Sonmassa
العربية: كتلة شمسية
asturianu: Masa solar
беларуская: Сонечная маса
беларуская (тарашкевіца)‎: Сонечная маса
български: Слънчева маса
brezhoneg: Tolz Heol
català: Massa solar
Deutsch: Sonnenmasse
Ελληνικά: Ηλιακή μάζα
English: Solar mass
Esperanto: Suna maso
español: Masa solar
euskara: Eguzki masa
français: Masse solaire
עברית: מסת שמש
magyar: Naptömeg
Bahasa Indonesia: Massa matahari
italiano: Massa solare
日本語: 太陽質量
ქართული: მზის მასა
한국어: 태양질량
Lëtzebuergesch: Sonnemass
lietuvių: Saulės masė
Malagasy: Lanjamasoandro
македонски: Сончева маса
മലയാളം: സൗരപിണ്ഡം
Bahasa Melayu: Jisim suria
Plattdüütsch: Sünnmasse
Nederlands: Zonsmassa
norsk nynorsk: Solmasse
norsk: Solmasse
ਪੰਜਾਬੀ: ਸੌਰ ਪੁੰਜ
português: Massa solar
română: Masă solară
sicilianu: Massa sulari
Scots: Solar mass
Simple English: Solar mass
slovenčina: Hmotnosť Slnka
slovenščina: Sončeva masa
српски / srpski: Сунчева маса
svenska: Solmassa
Kiswahili: Masi ya Jua
українська: Маса Сонця
Volapük: Solamasat
中文: 太阳质量
粵語: 太陽質量