சுலமனியா

சுலமனியா
سلێمانی
Silêmanî
السليمانية
as-Sulaymāniyyah
Sulaymaniyah City Montage
Sulaymaniyah City Montage
நாடு ஈராக்
தன்னாட்சிப் பகுதி ஈராக்கிய குர்திஸ்தான்
மாகாணம்சுலமனியா மாகாணம்
அரசு
 • வகைCouncil–manager
 • ஆளுநர்Bakhtiar Abdul Rahman[1]
ஏற்றம்882
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்1
 [2]
நேர வலயம்UTC+3 (ஒசநே+3)
 • கோடை (பசேநே)not observed (ஒசநே)

சுலமனியா, சுலைமனி அல்லது சிலேமனி (Sulaymaniyah also called Sulaimani or Slemani, சொரானி மொழி: سلێمانی, Silêmanî; அரபு மொழி: السليمانية, as-Sulaymāniyyah), என்பது ஈராக்கின் நகரமாகும். இது ஈராக்கிய குர்திஸ்தானில் அமைந்துள்ளது. சுலமனியாவிற்கு அசுமேர் மலைத் தொடர் கோயிஜா மலைத் தொடர் மற்றும் குவைவான் மலைத்தொடர் போன்றவை வடமேற்கு பகுதியாலும், பரணன் மலைத் தொடர் தெற்கு பகுதியிலும், தசுலிஜா மலைத் தொடர் மேற்கு பகுதியிலும் அமைந்துள்ளன. சுலமனியா சூடான உலர்ந்த கோடை காலத்தையும், குளிரான ஈரலிப்பான குளிர்காலத்தையும் கொண்டு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. "Sulaimani Polytechnic University". http://spu.edu.iq/+(2015-06-13).+பார்த்த நாள் 2015-06-13.
  2. "Sulaimaniyah\'s population exceeded one million and a half million". Kurdiu.org (2012-07-04). பார்த்த நாள் 2012-08-09.
Other Languages
Afrikaans: Sulaymaniyah
العربية: السليمانية
беларуская: Сулейманія
български: Сулеймания
català: Sulaymaniyya
کوردی: سلێمانی
čeština: Sulejmánie
Deutsch: Sulaimaniyya
Zazaki: Sılêmaniya
Ελληνικά: Σουλεϊμανίγια
English: Sulaymaniyah
Esperanto: Sulajmanija
español: Solimania
euskara: Sulaimaniya
فارسی: سلیمانیه
français: Souleimaniye
עברית: סולימאניה
Bahasa Indonesia: As-Sulaimaniyah
italiano: Sulaymaniyya
Basa Jawa: Sulaymaniyah
ქართული: სულეიმანია
kurdî: Silêmanî
lietuvių: Suleimanija
Bahasa Melayu: As-Sulaimaniyah
مازِرونی: سلیمانیه
Dorerin Naoero: Sulaymaniyah
Nederlands: Suleimaniya
norsk: Suleimania
پنجابی: سلێمانی
português: Suleimânia
română: As Sulaymaniyah
русский: Сулеймания
Simple English: Sulaymaniyah
svenska: Sulaymaniyya
українська: Сулейманія (місто)
oʻzbekcha/ўзбекча: Sulaymoniya
Winaray: Sulamaniya