சியாரா

சியாரா மாநிலம்
மாநிலம்
சியாரா மாநிலம்-இன் கொடி
கொடி
சியாரா மாநிலம்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: டெர்ரா டா லஸ் (ஒளியின் நிலம்)
பிரேசிலில் சியாராவின் அமைவிடம்
பிரேசிலில் சியாராவின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரமும் மிகப் பெரும் நகரமும்போர்த்தலேசா
அரசு
 • ஆளுநர்சிட் பெரைரா கோமெசு
 • உதவி ஆளுநர்பிரான்சிஸ்கோ ஓசே பின்ஹைரோ
பரப்பளவு
 • மொத்தம்[.3
பரப்பளவு தரவரிசை17வது
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்8
 • தரவரிசை8வது
 • அடர்த்தி59
 • அடர்த்தி தரவரிசை11வது
இனங்கள்சியாரியர்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி
 • Year2011
 • TotalR$ 84,360,000,000 (12th)
 • Per capitaR$ 9,666 (List of Brazilian states by gross domestic product)
HDI
 • Year2005
 • Category0.523
நேர வலயம்BRT (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு60000-000 to 63990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-CE
இணையதளம்ceara.gov.br

சியாரா (Ceará, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [siaˈɾa]) பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரமாக நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது தற்போது மக்கட்தொகைப்படி பிரேசிலின் 8வது பெரிய மாநிலமாகவும் பரப்பளவில் 17வது மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த மாநிலத்தில் பிரேசிலின் பல சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. இதன் தலைநகரமாக போர்த்தலேசா உள்ளது.

சியாரா என்பதன் நேரடிப் பொருள் "கிளியின் கீதம்" ஆகும். பிரேசிலின் முக்கிய எழுத்தாளரான ஓசே டெ அலென்கார், சியாரா என்பது பச்சை வண்ண நீரைக் குறிப்பதாகக் கூறுகிறார். மேலும் சிலர் இந்த கடலோர மாநிலத்தின் பெயர் நண்டு எனப் பொருள்படும் சிரியாராவிலிருந்து வந்திருக்கலாம் என்கின்றனர்.

600 kilometers (370 mi) நீளமுள்ள கடற்கரையால் இம்மாநிலம் புகழ்பெற்றது. தவிர இங்குள்ள மலைகளிலிருந்தும் பள்ளத்தாக்குகளிலிருந்தும் அயன மண்டல பழங்கள் கிடைக்கின்றன. தெற்கே தேசியக் காடான அராரிப்பெ உள்ளது.

மேற்சான்றுகள்

Other Languages
Afrikaans: Ceará
العربية: سيارا
asturianu: Ceará
Aymar aru: Ceara Istadu
azərbaycanca: Seara
беларуская: Сеара
български: Сеара
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: কিয়েরা
brezhoneg: Ceará
bosanski: Ceará
català: Ceará
corsu: Ceará
čeština: Ceará
Cymraeg: Ceará
dansk: Ceará
Deutsch: Ceará
Ελληνικά: Σεαρά
emiliàn e rumagnòl: Ceará
English: Ceará
Esperanto: Cearao
euskara: Ceará
فارسی: سئارا
suomi: Ceará
français: Ceará
Gaeilge: Ceará
galego: Ceará
Avañe'ẽ: Siara
客家語/Hak-kâ-ngî: Ceará-chû
עברית: סיארה
हिन्दी: सियारा
hrvatski: Ceará
magyar: Ceará
interlingua: Ceará
Bahasa Indonesia: Ceará
Ido: Ceará
íslenska: Ceará
italiano: Ceará
日本語: セアラー州
ქართული: სეარა
қазақша: Сеара
한국어: 세아라주
kernowek: Ceará
Latina: Siarensis
Ladino: Ceará
Limburgs: Ceará
lietuvių: Seara
latviešu: Seara
Malagasy: Ceará
македонски: Сеара
मराठी: सियारा
Bahasa Melayu: Ceará
Nederlands: Ceará
norsk nynorsk: Ceará
norsk: Ceará
occitan: Ceará
Ирон: Сеара
polski: Ceará
Piemontèis: Cearà
پنجابی: کیارا
português: Ceará
Runa Simi: Ceará suyu
română: Ceará
русский: Сеара
Scots: Ceará
srpskohrvatski / српскохрватски: Ceará
Simple English: Ceará
slovenčina: Ceará
српски / srpski: Сеара
svenska: Ceará
Kiswahili: Ceará
tetun: Ceará
тоҷикӣ: Сеара
Türkçe: Ceará
українська: Сеара
اردو: سئیرا
oʻzbekcha/ўзбекча: Seara
vèneto: Ceará
Tiếng Việt: Ceará
Volapük: Ceará
Winaray: Ceará
Yorùbá: Ceará
中文: 塞阿腊州
Bân-lâm-gú: Ceará
粵語: 塞阿拉州