சமயச் சுதந்திரம்

Freedom of religion by country (Pew Research Center study, 2009). Light yellow: low restriction; red: very high restriction on freedom of religion.

சமயச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் என்பது தனி நபர்கள் அல்லது சமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பான நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்.[1]

பல நாடுகளும், மக்களும் சமயச் சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர்.[2][3] அரச மதம் ஒன்றைக் கொண்ட நாடுகளில் சமயச் சுதந்திரம் என்பது, அரசு பிற சமயங்களையும் பின்பற்ற அனுமதிக்கும், பிற சமயங்களைக் கைக்கொள்வதற்காக அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றே பொருள்படும்.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. Universal Declaration of Human Rights, Article 18.
  2. Davis, Derek H.. "The Evolution of Religious Liberty as a Universal Human Right". மூல முகவரியிலிருந்து 1 February 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 December 2006. (archived from the original on 1 February 2008).
  3. Congressional Record #29734 – 19 November 2003. Google Books. http://books.google.com/books?id=5ANDmIIpAmwC&pg=PA29734. பார்த்த நாள்: 3 September 2011. 
Other Languages
Alemannisch: Religionsfreiheit
Esperanto: Religia libereco
føroyskt: Trúarfrælsi
עברית: חופש דת
Bahasa Indonesia: Kebebasan beragama
íslenska: Trúfrelsi
日本語: 信教の自由
한국어: 종교의 자유
Bahasa Melayu: Kebebasan beragama
Nederlands: Godsdienstvrijheid
norsk nynorsk: Religionsfridom
srpskohrvatski / српскохрватски: Sloboda religije
Simple English: Freedom of religion
slovenščina: Verska svoboda
Kiswahili: Uhuru wa dini
Tiếng Việt: Tự do tôn giáo
中文: 宗教自由
Bân-lâm-gú: Chong-kàu ê chū-iû
粵語: 宗教自由