சமயச் சார்பாட்சி

சமயச் சார்பாட்சி ( ஆங்கிலம்:Theocracy) என்பது ஆட்சி முறைகளில் ஒன்றாகும். இறைவனோ, இறைவனின் கட்டளைக்கு உட்பட்டு தூதுவரோ ஆட்சி செய்கிறார் என்கிறது இந்தக் கொள்கை. இதன்படி, அரசின் கொள்கைகள் அனைத்தும் சமயம் சார்ந்து, இறைவனின் கட்டளைப்படி இயற்றப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையும் உள்ளது. [1] Theocracy என்ற சொல், கடவுள் மற்றும் ஆட்சி எனப் பொருள்படும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது. இதன் பொருள், இறைவனின் ஆட்சி என்பதாகும். பொதுவாக, கிறித்தவ திருச்சபையின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதையோ, சமயத் தலைவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதையோ குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக, முற்காலத்தில், இசுரயேலரை மோசே வழிநடத்திச் சென்றார். முகம்மது நபி முற்கால முஸ்லீம்களை ஆண்டார். சமயத் தலைவர் இயற்றும் சட்டங்கள் தெய்வத்தால் இயற்றப்பட்டன எனவும், இறைவனுடன் சமயத் தலைவருக்கு தொடர்பு உண்டு எனவும் மக்கள் நம்புகின்றனர். இதற்கு பைசாந்தியப் பேரரசு ஓர் எடுத்துக்காட்டு. இறைவனின் கட்டளைப்படி அரசு நடப்பதாக எண்ணினர்.

இசுரேல், இந்தியா போன்ற நாடுகளில், சமயச் சார்பாட்சி இல்லை. ஆயினும், சமயங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றிற்கான சடங்குகள் குறிப்பிடத்தக்கன. இதன்மூலம் பிற ஆட்சி முறைகளுடன் சமயச் சார்பு இயைந்து இருப்பதை அறியலாம்.

சொல் பிறப்பு

சமயச் சார்பாட்சி என்ற சொல், ஆங்கிலத்தில் theocracy எனக் குறிக்கப்படும். இது பண்டைய கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல்லாகும். θεός (தியோஸ்) - கடவுள், κρατέω (கிரேட்டியோ), - ஆட்சி செய்தல். இந்த இரண்டு சொற்களும் இணைந்து கடவுளின் ஆட்சி என்று பொருள் தருகின்றன. சமயச் சார்பாட்சிக்கு எடுத்துக்காட்டாக வத்திக்கான் நகரத்தைக் குறிப்பிடலாம்.

Other Languages
Afrikaans: Teokrasie
Alemannisch: Gottesstaat
العربية: ثيوقراطية
asturianu: Teocracia
azərbaycanca: Teokratiya
беларуская: Тэакратыя
беларуская (тарашкевіца)‎: Тэакратыя
български: Теокрация
català: Teocràcia
нохчийн: Теократи
čeština: Teokracie
Cymraeg: Theocrataeth
dansk: Teokrati
Deutsch: Theokratie
Ελληνικά: Θεοκρατία
English: Theocracy
Esperanto: Teokratio
español: Teocracia
eesti: Teokraatia
euskara: Teokrazia
suomi: Teokratia
føroyskt: Teokrati
français: Théocratie
Frysk: Teokrasy
galego: Teocracia
עברית: תאוקרטיה
हिन्दी: धर्मतंत्र
hrvatski: Teokracija
Kreyòl ayisyen: Teokrasi
magyar: Teokrácia
Bahasa Indonesia: Teokrasi
íslenska: Klerkaveldi
italiano: Teocrazia
日本語: 神権政治
Patois: Tiyakrasi
ქართული: თეოკრატია
қазақша: Теократия
한국어: 신권 정치
Кыргызча: Теократия
Latina: Theocratia
Lëtzebuergesch: Theokratie
lietuvių: Teokratija
latviešu: Teokrātija
македонски: Теократија
Bahasa Melayu: Teokrasi
Mirandés: Teocracie
नेपाल भाषा: धर्मतन्त्र
Nederlands: Theocratie
norsk nynorsk: Teokrati
norsk: Teokrati
occitan: Teocracia
ਪੰਜਾਬੀ: ਧਰਮਰਾਜ
polski: Teokracja
português: Teocracia
română: Teocrație
русский: Теократия
sicilianu: Teocrazzìa
Scots: Theocracy
srpskohrvatski / српскохрватски: Teokracija
Simple English: Theocracy
slovenčina: Teokracia
slovenščina: Teokracija
српски / srpski: Теократија
svenska: Teokrati
Tagalog: Teokrasya
Türkçe: Teokrasi
українська: Теократія
oʻzbekcha/ўзбекча: Teokratiya
Tiếng Việt: Thần quyền
Winaray: Teokrasyá
მარგალური: თეოკრატია
中文: 神權政治
Bân-lâm-gú: Sîn-chú-chú-gī