சட்ட முன்வரைவு

ஓர் சட்ட முன்வரைவு சட்டமாவதற்கு முன்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எவ்வாறு விவாதிக்கப்படுகிறது என்ற வரைபட மாதிரி.[சான்று தேவை]

மசோதா அல்லது சட்ட முன்வரைவு (bill) சட்டமன்றம் ஒன்றில் சட்டமாக்கலுக்குக்காக விவாத்ததிற்கு எடுத்துக்கொள்ள முன்மொழியப்படும் ஓர் ஆவணமாகும். [1] மசோதா சட்டமன்றத்தில் ஒப்புமை பெறுவதோடு, பெரும்பாலான நாடுகளில், அரசுத் தலைமையின் ஒப்புதலையும் பெற்றபின்னரே சட்டமாகும்.


மேற்கோள்கள்

  1. law.shtml[1] - Education 2020: Government course; topic House of Representatives (USA), definition of bill: "A proposed law presented to a legislative body for consideration."
Other Languages
العربية: مشروع قانون
български: Законопроект
Deutsch: Gesetzentwurf
English: Bill (law)
español: Proyecto de ley
eesti: Eelnõu
فارسی: لایحه
हिन्दी: विधेयक
íslenska: Lagafrumvarp
ಕನ್ನಡ: ಮಸೂದೆ
मराठी: विधेयक
Bahasa Melayu: Rang undang-undang
नेपाली: विधेयक
Nederlands: Wetsvoorstel
norsk: Lovforslag
português: Projeto de lei
română: Proiect de lege
русский: Законопроект
Simple English: Bill (proposed law)
svenska: Proposition
Türkçe: Kanun teklifi
українська: Білль
Tiếng Việt: Dự luật
中文: 法案