கோலியாத் வண்டுகள்

கோலியாத் வண்டுகள்
Goliath beetle.jpg
கோலியாத் வண்டுகள்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: வண்டு
குடும்பம்: Scarabaeidae
துணைக்குடும்பம்: Cetoniinae
பேரினம்: Goliathus
L., 1758

கோலியாத் வண்டுகள் (Goliathus) என்பன உலகில் உள்ள பூச்சிகள், வண்டுகள் இனத்தில் மிகப்பெரியதாகும். [1] [2] [3] இவ்வின, உட்பிரிவைச் சேர்ந்த பூச்சிகள் ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன. [2] இந்தக் கோலியாத் வண்டுகளில் வயதுக்குவந்தவைகளில் ஆண் வண்டுகள் 60-110 மில்லி மீட்டர் (2.4 - 4.3 அங்குலம் ) நீளமும், பெண்வண்டுகள் 50-80 மில்லி மீட்டர் (2.0 - 3.1 அங்குலம்) நீளம் உள்ளவையாகக் காணப்படுகின்றன. இந்த வண்டுகள் 80-100 கிராம் (2.8-3.5 அவுன்ஸ்) எடைவரை வளருகின்றன. பெண் வண்டுகள் வெண்மையாகவும்-அடர் பழுப்பாகவும் இருக்கின்றன. ஆண் வண்டுகள் பொதுவாக வெள்ளை / / பழுப்பு / வெள்ளை கருப்பு அல்லது கருப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.

  • குறிப்புகள்

குறிப்புகள்

  1. தி இந்து,தமிழ்,மாயாபஜார் இணைப்பு,14.1.2015.
  2. 2.0 2.1 Goliathus - The African Goliath Beetles
  3. Karl Meyer Goliathus Breeding Manual
Other Languages
العربية: خنفساء جالوت
беларуская: Goliathus
Cebuano: Goliathus
čeština: Goliathus
Deutsch: Goliathkäfer
English: Goliathus
español: Goliathus
suomi: Goliathus
français: Goliathus
Bahasa Indonesia: Goliathus
íslenska: Golíatbjalla
italiano: Goliathus
ქართული: გოლიათი ხოჭო
қазақша: Голиафтар
Lëtzebuergesch: Goliathkiewerleken
lietuvių: Galijotai
Plattdüütsch: Goliathkäver
Nederlands: Goliathkever
português: Goliathus
русский: Голиафы
svenska: Goliathus
Türkçe: Golyat böceği
Tiếng Việt: Goliathus
Winaray: Goliathus