கோமா பெரனிசியஸ்

Coma Berenices
இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Com
GenitiveComae Berenices
ஒலிப்பு/ˈkmə bɛrəˈnsz/,
genitive /ˈkm/
அடையாளக் குறியீடுthe Berenice's Hair
வல எழுச்சி கோணம்12.76 h
நடுவரை விலக்கம்+21.83°
கால்வட்டம்NQ3
பரப்பளவு386 sq. deg. (42nd)
முக்கிய விண்மீன்கள்3
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
44
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்5
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்0
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்1
ஒளிமிகுந்த விண்மீன்β Com (4.26m)
மிக அருகிலுள்ள விண்மீண்β Com
(29.96 ly, 9.18 pc)
Messier objects8
எரிகல் பொழிவுComa Berenicids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Canes Venatici
Ursa Major
Leo
Virgo
Boötes
Visible at latitudes between +90° and −70°.
May மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

கோமா பெரனிசியஸ் என்பது ஒரு விண்மீன் குழுவாகும். தற்போது வரை கண்டறியப்பட்ட 88 வகை விண்மீன் கூட்டங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இது வட துருவத்தில் சிம்ம இராசி மண்டலத்தின் அருகே அமைந்துள்ளது. பெரனிசின் முடி என்று பொருள்படும் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட கிரேக்கச் சொல்லே இதன் பெயராகும். என்ற எகிப்து நாட்டின் ராணியாக இருந்த பெரனிஸ் என்பவளின் தலைமுடியாக இவ்விண்மீன் கூட்டம் கற்பனை செய்யப்பட்டுள்ளது. கிரேக்கத் தொன்மங்களின்படி எகிப்தில் கி.மு. 243 இல் நடந்த மூன்றாம் சிரியப் போரின் போது செலூசிட்ஸ் மன்னன் தாலமியின் சகோதரியை மணந்து அவளைக் கொன்றுவிடுகிறான். அவனை எதிர்த்துப் போர் புரியப் போகும் தன்னுடைய கணவரான தாலமி, போர்க்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பவேண்டும் என்று வேண்டிக் கொண்டு பெரனிஸ் தன் தலைமுடியைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றாள். ஆனால் அடுத்தநாள் காலையில் அத்தலைமுடி அங்கிருந்து மறைந்துவிடுகிறது. அரண்மனை சோதிடர் அத்தலைமுடியே வானில் நட்சத்திரமாக மாறிவிட்டது என உரைக்கிறார். அன்றிலிருந்து இவ்விண்மீன் கூட்டம் பெரனிசின் தலைமுடியாகச் சித்தரிக்கப்பட்டு அவ்வாறு அழைக்கப்படுகிறது.[1]

  • மேற்கோள்

மேற்கோள்

  1. Gaius Julius Hyginus. Astronomica. 
Other Languages
Afrikaans: Berenice se Hare
asturianu: Coma Berenices
беларуская (тарашкевіца)‎: Валасы Бэрэнікі
brezhoneg: Blev Berenis
Mìng-dĕ̤ng-ngṳ̄: Hâiu-huák-cô̤
Ελληνικά: Κόμη Βερενίκης
español: Coma Berenices
客家語/Hak-kâ-ngî: Heu-fat-chho
hrvatski: Berenikina kosa
Bahasa Indonesia: Coma Berenices
íslenska: Bereníkuhaddur
日本語: かみのけ座
Basa Jawa: Coma Berenices
한국어: 머리털자리
latviešu: Berenikes Mati
മലയാളം: സീതാവേണി
Bahasa Melayu: Rambut Berenike
norsk nynorsk: Berenikes hår
português: Coma Berenices
srpskohrvatski / српскохрватски: Berenikina kosa
Simple English: Coma Berenices
slovenčina: Vlasy Bereniky
українська: Волосся Вероніки
oʻzbekcha/ўзбекча: Veronika sochlari
Tiếng Việt: Hậu Phát
中文: 后发座
Bân-lâm-gú: Thâu-mn̂g-chō
粵語: 后髮座