கோபால்ட்டு
English: Cobalt

கோபால்ட்
27Co
-

Co

Rh
இரும்புகோபால்ட்நிக்கல்
தோற்றம்
கடினமான பளபளக்கும் சாம்பல் நிற மாழை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்கோபால்ட், Co, 27
உச்சரிப்பு/ˈkbɒlt/ KOH-bolt[1]
தனிம வகைபிறழ்வரிசை மாழை
நெடுங்குழு, கிடை வரிசை, குழு94, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
58.933195(5)
இலத்திரன் அமைப்பு[Ar] 4s2 3d7
2, 8, 15, 2
Electron shells of cobalt (2, 8, 15, 2)
இயற்பியற் பண்புகள்
நிறம்உலோக சாம்பல்
நிலைதிண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)8.90 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில்7.75 g·cm−3
உருகுநிலை1768 K, 1495 °C, 2723 °F
கொதிநிலை3200 K, 2927 °C, 5301 °F
உருகலின் வெப்ப ஆற்றல்16.06 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்377 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை24.81 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)1101001 k10 k100 k
at T (K)179019602165242327553198
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்5, 4, 3, 2, 1, -1[2]
(ஈரியல்பு ஒக்சைட்டு)
மின்னெதிர்த்தன்மை1.88 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 760.4 kJ·mol−1
2வது: 1648 kJ·mol−1
3வது: 3232 kJ·mol−1
அணு ஆரம்125 பிமீ
பங்கீட்டு ஆரை126±3 (low spin), 150±7 (high spin) pm
பிற பண்புகள்
படிக அமைப்புஅறுகோண பட்டகம்
கோபால்ட் has a அறுகோண பட்டகம் crystal structure
காந்த சீரமைவுஇரும்புக்காந்தம்
மின்கடத்துதிறன்(20 °C) 62.4 nΩ·m
வெப்ப கடத்துத் திறன்100 W·m−1·K−1
வெப்ப விரிவு(25 °C) 13.0 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)(20 °C) 4720 மீ.செ−1
யங் தகைமை209 GPa
நழுவு தகைமை75 GPa
பரும தகைமை180 GPa
பாய்சான் விகிதம்0.31
(Mohs hardness)5.0
விக்கெர் கெட்டிமை1043 MPa
பிரிநெல் கெட்டிமை700 MPa
CAS எண்7440-48-4
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: கோபால்ட் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
56Coசெயற்கை77.27 dε4.56656Fe
57Coசெயற்கை271.79 dε0.83657Fe
58Coசெயற்கை70.86 dε2.30758Fe
59Co100%Co ஆனது 32 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
60Coசெயற்கை5.2714 yearsβ, γ, γ2.82460Ni
·

கோபால்ட்டு (/iconˈkbɒlt/ KOH-bolt அல்லது /ˈkbɔːlt/ KOH-bawlt)[3] என்பது குறியீடு Co என்பதையும் அணுவெண் 27 இனையும் கொண்ட மூலகமாகும். இது இயற்கையில் வேதியியல் இணைந்த வடிவத்தில் மட்டுமே கிடைக்கிறது. கோபால்ட் பூமியில் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம் ஆகும். எரிகற்களில் கோபால்டின் சேர்மானம் அதிகமுள்ளது, பொதுவாக ஆர்செனிக். கந்தகம், செம்பு, பிஸ்மத் போன்ற தனிமங்களோடு கோபால்ட் சேர்ந்து காணப்படும். பூமியின் புறவோட்டில் இதன் செழிப்பு 0.003 % மட்டுமேஉள்ளது. ஜெர்மன் மொழியில் 'கோபால்ட்-kobold' என்றால் தீங்கிழைக்கும் ஒரு கெட்ட ஆவி என்று பொருள். கோபால்ட் சுரங்கங்களில் நிகழும் விபத்துகளுக்கு இக்கெட்ட ஆவியே காரணம் என்று முன்னோர்கள் நம்பியதால் இப்பெயர் நிலைபெற்றது.

1735 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலார் கியார்க்பிராண்ட் (Georg Brandt) என்பவர் கோபால்ட் தாதுவைப் பகுப்பாய்வு செய்து கோபால்ட்டைத் தனியே பிரித்தெடுத்தார்.கோபால்ட்டும் நிக்கலும் இயற்கையில் இணைந்தே காணப்படுகின்றன. இவற்றைத் தனித்துப் பிரிக்கும் ஒரு வழிமுறையை 1834 ல் சார்லஸ் ஆஸ்கின் என்பவர் கண்டுபிடித்தார் .குளோரின் ஊட்டப்பட்ட சுண்ணாம்பு நீரில், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆக்சைடுகள் இரண்டுமே சேர்ந்து வீழ்படிவாகின்றன. இதில் பாதியளவு நீர்மத்தை எடுத்துக் கொண்டால் கோபால்ட் ஆக்சைடு மட்டுமே வீழ்படிவாகின்றது. போதிய கரைப்பான் இல்லாததால் நிக்கல் அப்படியே கரைசலில் தங்கி விடுகின்றது. வேதியியல் வினையால் ஒத்த இரு தனிமங்களைப் பிரித்தெடுக்க இவ் வழிமுறையையே இன்றைக்கும் பின்பற்றுகின்றார்கள் .

Other Languages
Afrikaans: Kobalt
አማርኛ: ኮባልት
aragonés: Cobol
العربية: كوبالت
asturianu: Cobaltu
azərbaycanca: Kobalt
تۆرکجه: کوبالت
беларуская: Кобальт
беларуская (тарашкевіца)‎: Кобальт
български: Кобалт
भोजपुरी: कोबाल्ट
বাংলা: কোবাল্ট
བོད་ཡིག: གོ་བྰལ་
brezhoneg: Kobalt
bosanski: Kobalt
català: Cobalt
Mìng-dĕ̤ng-ngṳ̄: Gū (gĭng-sṳ̆k)
Cebuano: Kobalto
کوردی: کۆبالت
corsu: Cobaltu
čeština: Kobalt
Чӑвашла: Кобальт
Cymraeg: Cobalt
dansk: Kobolt
Deutsch: Cobalt
ދިވެހިބަސް: ކޮބާލްޓް
Ελληνικά: Κοβάλτιο
English: Cobalt
Esperanto: Kobalto
español: Cobalto
eesti: Koobalt
euskara: Kobalto
فارسی: کبالت
suomi: Koboltti
français: Cobalt
Nordfriisk: Koobalt
furlan: Cobalt
Gaeilge: Cóbalt
Gàidhlig: Còbalt
galego: Cobalto
ગુજરાતી: કોબાલ્ટ
Gaelg: Cobalt
客家語/Hak-kâ-ngî: Cobalt
עברית: קובלט
हिन्दी: कोबाल्ट
Fiji Hindi: Cobalt
hrvatski: Kobalt
magyar: Kobalt
հայերեն: Կոբալտ
Արեւմտահայերէն: Կոբաղդ
interlingua: Cobalt
Bahasa Indonesia: Kobalt
Ido: Kobalto
íslenska: Kóbolt
italiano: Cobalto
日本語: コバルト
la .lojban.: ridjinme
Jawa: Kobalt
ქართული: კობალტი
Kabɩyɛ: Kobalti
қазақша: Кобальт
ಕನ್ನಡ: ಕೋಬಾಲ್ಟ್
한국어: 코발트
kurdî: Kobalt
коми: Кобальт
Кыргызча: Кобальт
Latina: Cobaltum
Lëtzebuergesch: Kobalt
Limburgs: Kobalt
Ligure: Cobalto
lumbaart: Cobalto
lietuvių: Kobaltas
latviešu: Kobalts
македонски: Кобалт
മലയാളം: കൊബാൾട്ട്
монгол: Кобальт
मराठी: कोबाल्ट
кырык мары: Кобальт
Bahasa Melayu: Kobalt
မြန်မာဘာသာ: ကိုဘော့ (ဒြပ်စင်)
эрзянь: Кобальт
Plattdüütsch: Kobalt
नेपाली: कोबाल्ट
नेपाल भाषा: कोबाल्ट
Nederlands: Kobalt
norsk nynorsk: Kobolt
norsk: Kobolt
Diné bizaad: Béésh łibáhí
occitan: Cobalt
Livvinkarjala: Kobal’tu
ଓଡ଼ିଆ: କୋବାଲ୍‌ଟ
ਪੰਜਾਬੀ: ਕੋਬਾਲਟ
पालि: कोबाल्ट
polski: Kobalt
Piemontèis: Cobalt
پنجابی: کوبالٹ
português: Cobalto
Runa Simi: Kubaltu
română: Cobalt
armãneashti: Cobaltu
русский: Кобальт
संस्कृतम्: कोबाल्ट
sicilianu: Cobbaltu
Scots: Cobaut
srpskohrvatski / српскохрватски: Kobalt
සිංහල: කොබෝල්ට්
Simple English: Cobalt
slovenčina: Kobalt
slovenščina: Kobalt
Soomaaliga: Kobalti
shqip: Kobalti
српски / srpski: Кобалт
Seeltersk: Cobalt
Sunda: Kobalt
svenska: Kobolt
Kiswahili: Kobalti
తెలుగు: కోబాల్ట్
тоҷикӣ: Кобалт
Tagalog: Kobalto
Türkçe: Kobalt
татарча/tatarça: Кобальт
ئۇيغۇرچە / Uyghurche: كوبالت
українська: Кобальт
اردو: کوبالٹ
oʻzbekcha/ўзбекча: Kobalt
vepsän kel’: Kobal't (himine element)
Tiếng Việt: Coban
walon: Cobalt
Winaray: Cobalto
吴语:
хальмг: Кобалтион
ייִדיש: קאבאלט
Yorùbá: Cobalt
中文:
文言:
Bân-lâm-gú: Cobalt
粵語: