கேயூ வரிசை

கேயூ வரிசை (Ku band) என்பது மின்காந்த அலைவரிசையில் (electromagnetic spectrum) உள்ள நுண்ணலைப் பிரிவாகும். கேயூ என்பது கே வரிசையின் கீழ் என்பதைக் குறிக்கிறது. (Ku-K under). இவை ரேடார் தொழில்நுட்பப் பிரிவில் உபயோகிக்கப்படுகிறது. இந்த அலைவரிசையின் அதிர்வெண் 12-18 GHz என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது. [1] [2] முக்கியமாக செயற்கைக்கோள் தகவல் தொடர்பிற்கும், நிலையான ஒளிபரப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவின் சில பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை அளக்கவும் இவை உபயோகப்படுத்தப்படுகின்றன. [3] ஆனால் இதை மழைக்காலங்களில் உபயோகப்படுத்தும் இடங்களில் இதன் அதிர்வெண் 10 GHz விட அதிகமாக இருக்கும் போது இந்த அலைவரிசையின் தரம் குறைகிறது (degradation). [4] இதில் கே என்பது ஜெர்மானிய மொழியில் கர்ஸ் (kurz) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு குட்டை அல்லது கட்டை(short) என்று பொருள். [5]

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. IEEE Std 521 - 2002 URL only available to IEEE members
  2. Note that in the band 11.2–12 GHz the working definitions of Ku band and X band overlap; satellite communications engineers would generally regard frequencies above 11.2 GHz as being part of the Ku band.
  3. Radar Detectors Glossary
  4. What is Ku band?
  5. http://www.itwissen.info/definition/lexikon/K-Band-K-band.html (german)
Other Languages
català: Banda Ku
English: Ku band
español: Banda Ku
eesti: Ku-riba
euskara: Ku banda
français: Bande Ku
עברית: Ku-band
Bahasa Indonesia: Pita frekuensi Ku
italiano: Banda Ku
한국어: Ku 밴드
Bahasa Melayu: Jalur Ku
polski: Pasmo Ku
português: Banda Ku
русский: Ku-диапазон
українська: Ku-діапазон
Tiếng Việt: Băng tần Ku
中文: Ku波段