கேட் பெக்கின்சேல்

கேட் பெக்கின்சேல்
Kate Beckinsale 2011 Comic-Con (truer color).jpg
பிறப்பு26 சூலை 1973 (1973-07-26) (அகவை 45)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகை, மாடல்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991–அறிமுகம்
பெற்றோர்ரிச்சர்ட் பெக்கின்சேல்
ஜூடி லோ
துணைவர்மைக்கேல் ஷீன் (1995–2003)
வாழ்க்கைத்
துணை
லென் வைஸ்மென் (2004)
பிள்ளைகள்1

கேட் பெக்கின்சேல் (Kate Beckinsale) ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட மற்றும் விளம்பர நடிகை. இவர் 1991ம் ஆண்டு டிவைசஸ் அண்ட் டிசையர்ஸ் (Devices and Desires) என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். இவர் த ஏவியேட்டர், அண்டர்வேர்ல்ட், வான் ஹெல்சிங், அண்டர்வேர்ல்ட்: எவல்யூஷன், அண்டர்வேர்ல்ட் 3 கிளிக், அண்டர்வேர்ல்ட் 4 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

  • வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

Other Languages
العربية: كيت بيكينسيل
asturianu: Kate Beckinsale
azərbaycanca: Keyt Bekinseyl
تۆرکجه: کیت بکینسیل
български: Кейт Бекинсейл
brezhoneg: Kate Beckinsale
čeština: Kate Beckinsale
Esperanto: Kate Beckinsale
español: Kate Beckinsale
français: Kate Beckinsale
hrvatski: Kate Beckinsale
Bahasa Indonesia: Kate Beckinsale
italiano: Kate Beckinsale
Basa Jawa: Kate Beckinsale
lietuvių: Kate Beckinsale
latviešu: Keita Bekinseila
македонски: Кејт Бекинсејл
Nederlands: Kate Beckinsale
português: Kate Beckinsale
română: Kate Beckinsale
srpskohrvatski / српскохрватски: Kate Beckinsale
Simple English: Kate Beckinsale
slovenčina: Kate Beckinsalová
српски / srpski: Кејт Бекинсејл
Kiswahili: Kate Beckinsale
Türkçe: Kate Beckinsale
українська: Кейт Бекінсейл
Tiếng Việt: Kate Beckinsale