கென் சரோ விவா

கென் சரோ விவா
பிறப்புஅக்டோபர் 10, 1941
போரி, நைஜீரியா
இறப்பு10 நவம்பர் 1995(1995-11-10) (அகவை 54)
இறப்பிற்கான
காரணம்
தூக்கிலிடப்பட்டார்
இனம்ஓகோனி
பணிஎழுத்தாளர்
அரசியல் இயக்கம்ஓகோனி மக்களின் வாழ்வாதார இயக்கம் (Movement for the Survival of the Ogoni People)
விருதுகள்சரியான வாழ்வு விருது (Right Livelihood Award)
கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது


கென் சரோ விவா (Ken Saro Wiwa அக்டோபர் 10,1941--நவம்பர் 10 1995) நைசீரியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், போராளி ஆவார். 1995 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும் மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் உயிரைத் துறந்தவர்.

கல்வியும் பணியும்

உமாவியா என்னும் ஊரில் அரசுக் கல்லூரியிலும் இப்டான் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். பின்னர் லாகோஸ் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக சில காலம் பணி புரிந்தார். புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் எனப் பலவற்றை எழுதினார் தொலைக்காட்சித் தொடர்களும் இவரால் உருவாயின.

Other Languages
العربية: كين سارو ويوا
brezhoneg: Ken Saro-Wiwa
català: Ken Saro-Wiwa
čeština: Ken Saro-Wiwa
Deutsch: Ken Saro-Wiwa
English: Ken Saro-Wiwa
Esperanto: Ken Saro-Wiwa
español: Ken Saro-Wiwa
français: Ken Saro-Wiwa
hrvatski: Ken Saro-Wiwa
italiano: Ken Saro-Wiwa
Mirandés: Ken Saro-Wiwa
Nederlands: Ken Saro-Wiwa
português: Ken Saro-Wiwa
svenska: Ken Saro-Wiwa
Türkçe: Ken Saro-Wiwa
українська: Кен Саро-Віва
vèneto: Ken Saro-Wiwa
Yorùbá: Ken Saro-Wiwa
中文: 卡山偉華
Bân-lâm-gú: Ken Saro-Wiwa