குவாதலஹாரா

குவாதலஹாரா பெருநகரப் பகுதி

குவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும். இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1,495,189 மக்கள் வாழ்கின்றனர்[1]

குவாதலஹாரா
அடைபெயர்(கள்): மேற்க்கின் முத்து (The Pearl of the West) , ரோஜாக்களின் நகரம் (The City of the Roses)
ஆள்கூறுகள்: 20°40′0″N 103°21′0″W / 20°40′0″N 103°21′0″W / 20.66667; -103.35000
பரப்பளவு
 • நகரம்151
 • Metro2,734
ஏற்றம்1,566
நேர வலயம்CST (UTC−6)
 • கோடை (பசேநே)CDT (UTC−5) (ஒசநே)
இணையதளம்www.guadalajara.gob.mx

மக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும்.[2]

இந்நகரம், ஹலிஸ்க்கோ மாநிலத்தின் மத்திய பகுதியில், மெக்ஸிக்கோவின் மேற்க்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில், இது மெக்ஸிக்கோவின் இரண்டாவது பெரிய நகரமாகும். குவாதலஹாரா பெருநகர பகுதியின் மக்கள் தொகை 5,002,466 ஆகும்.  இது, பாஹியோ (Bajio ) பகுதியின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாகும்.

கல்வி

  • குவாதலஹாரா பல்கலைக்கழகம்
Other Languages
Afrikaans: Guadalajara
العربية: غوادالاخارا
azərbaycanca: Quadalaxara
беларуская: Гвадалахара
беларуская (тарашкевіца)‎: Гвадаляхара
български: Гуадалахара
нохчийн: Гвадалахара
English: Guadalajara
Esperanto: Gvadalaharo
Gaeilge: Guadalajara
հայերեն: Գվադալախարա
Bahasa Indonesia: Guadalajara, Meksiko
Interlingue: Guadalajara
Ilokano: Guadalajara
ქართული: გვადალახარა
Gĩkũyũ: Guadalajara
қазақша: Гвадалахара
Кыргызча: Гвадалахара
Malagasy: Guadalajara
македонски: Гвадалахара
മലയാളം: ഗ്വാഡലഹാര
Bahasa Melayu: Guadalajara
Nāhuatl: Atemaxac
norsk nynorsk: Guadalajara i Jalisco
polski: Guadalajara
português: Guadalajara
русский: Гвадалахара
srpskohrvatski / српскохрватски: Guadalajara (Jalisco)
Simple English: Guadalajara
Türkçe: Guadalajara
oʻzbekcha/ўзбекча: Gvadalahara
vepsän kel’: Gvadalahar
Tiếng Việt: Guadalajara, Jalisco
Winaray: Guadalajara
მარგალური: გვადალახარა
Bân-lâm-gú: Guadalajara, Jalisco