குவாண்டாசு

A red triangle containing a white silhouette of a kangaroo, with the word Qantas underneath the triangle
IATAICAOஅழைப்புக் குறியீடு
QFQFAQANTAS
நிறுவல்16 நவம்பர் 1920 (1920-11-16)
வின்டன், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
செயற்பாடு துவக்கம்மார்ச்சு 1921 (1921-03)
வான்சேவை மையங்கள்
 • பிறிஸ்பேன் விமான நிலையம்
 • மெல்பேர்ண் விமான நிலையம்
 • சிட்னி விமான நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்
முக்கிய நகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்Qantas Frequent Flyer
வான்சேவைக் கூட்டமைப்புவன்வர்ல்டு
துணை நிறுவனங்கள்
 • குவாண்டாசுலிங்க்
 • ஜெட்ஸ்டார்
 • ஜெட்கனெக்ட்
 • நெட்வர்க் ஏவியேசன்
 • Qantas Freight
 • Australian air Express
 • Qantas Holidays
 • Express Ground Handling
 • Qantas Ground Services
 • Q Catering
 • Snap Fresh
வானூர்தி எண்ணிக்கை118
சேரிடங்கள்42
மகுட வாசகம்The Spirit of Australia[1]
தலைமையிடம்மாஸ்கொட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
RevenueGreen Arrow Up Darker.svg வார்ப்புரு:A$15.9 பில்லியன் (2013)[2]
நிகர வருவாய்Green Arrow Up Darker.svg A$6 மில். (2013)[2]
சொத்துRed Arrow Down.svg A$20.2 பில். (2013)[2]
Total equityGreen Arrow Up Darker.svg A$5.954 பில். (2013)[2]
ஊழியர்கள்Red Arrow Down.svg 33,265 (2013)[2]
இணையத்தளம்qantas.com.au

குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் (Qantas Airways Limited) ஆத்திரேலியாவுடன் இணைந்த ஒரு விமானச் சேவையாகும்.[3] குவாண்டாசு என்பது குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு செயல்படும் வான்வழிச்சேவை என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும். இதற்கு ‘பறக்கும் கங்காரு’ என்ற பட்டப்பெயரும் உண்டு. ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய விமானச் சேவையாகும், அத்துடன் உலகளவில் இரண்டாம் பழமையான விமானச் சேவையாகும்.[4] இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டு, 1935 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தனது விமானச் சேவையினை சர்வதேச அளவில் தொடங்கியது.

இது மஸ்கட்டின் புறநகர் பகுதியான சிட்னியிலுள்ள, சிட்னி விமான நிலையத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. காண்டாஸ் ஆஸ்திரேலியர்களின் உள்நாட்டு சந்தையில் 65 சதவீத பங்கினைப் பெற்றுள்ளது மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் செல்பவர்களில் 18.7 சதவீதம் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.[5][6]

Other Languages
Afrikaans: Qantas
العربية: كانتاس
žemaitėška: Qantas
беларуская: Qantas
bosanski: Qantas
català: Qantas
čeština: Qantas
dansk: Qantas
Ελληνικά: Qantas Airways
English: Qantas
Esperanto: Qantas
español: Qantas
euskara: Qantas
فارسی: کانتاس
suomi: Qantas
français: Qantas
galego: Qantas
עברית: קוואנטס
hrvatski: Qantas Airways
magyar: Qantas
հայերեն: Qantas
Bahasa Indonesia: Qantas
Ido: Qantas
italiano: Qantas
Basa Jawa: Qantas
한국어: 콴타스 항공
lietuvių: Qantas
മലയാളം: ക്വാണ്ടാസ്
मराठी: क्वांटास
Bahasa Melayu: Qantas
Nederlands: Qantas
norsk nynorsk: Qantas
norsk: Qantas
Sesotho sa Leboa: Qantas
polski: Qantas
português: Qantas
română: Qantas
русский: Qantas
Scots: Qantas
Simple English: Qantas
slovenčina: Qantas
српски / srpski: Квантас
Türkçe: Qantas
українська: Qantas
Tiếng Việt: Qantas
吴语: 快达航空
中文: 澳洲航空
粵語: 澳洲航空