குவாங்சௌ
English: Guangzhou

குவாங்சௌ
广州
மாநில உள்நகரம்
குவாங்சௌ நகரம் · 广州市
மேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள நதிப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சௌ புனித இதய கதீட்ரல்.]]
மேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள நதிப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சௌ புனித இதய கதீட்ரல்]].
அடைபெயர்(கள்): மலர் நகரம், ஐந்து ஆடுகள் நகரம், ஆடு நகரம், இறவாதோர் நகரம்
நாடுசீனா
மாநிலம்குவாங்டோங்
அரசு
 • நகரத்தந்தைவான் சிங்லியங்
பரப்பளவு[1]
 • மாநில உள்நகரம்7,434.40
 • நகர்ப்புறம்3,843.43
ஏற்றம்11
மக்கள்தொகை (2008)[1][2]
 • மாநில உள்நகரம்78,41,695
 • அடர்த்தி1,055
 • நகர்ப்புறம்64,58,299
 • பெருநகர்1,01,82,000
 • பெருநகர் அடர்த்தி1,370
 வசிப்பிடப் பதிவுகள் கொண்டு கணிக்கப்பட்ட மக்கள்தொகை(Hukou system).
மாவட்ட மக்கள்தொகைகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது.
*நிரந்தர மக்கள்தொகை.
நேர வலயம்CST (ஒசநே+8)
அஞ்சல் குறி510000
GDP[2]2009
 - மொத்தம்CNY 911.276 பில்லியன்(USD 133.5 பில்லியன்)
 - தனிநபருக்குCNY 89,498(USD 13,111)
 - தனிநபரின் கொஆசUSD 23,232
 - வளர்ச்சிGreen Arrow Up Darker.svg 12.3%
இணையதளம்http://www.gz.gov.cn
குவாங்சௌ
எளிய சீனம் 广州
சீன எழுத்துமுறை 廣州
காந்தோநீசிய மொழி JyutpingGwong² zau1
Hanyu PinyinGuǎngzhōu
இந்த ஒலிக்கோப்பு பற்றி [Listen]
சொல் விளக்கம்பரந்த மாநிலம் அல்லது குவாங்ஃபூவின் தலைநகரம்

குவாங்சௌ [3], (Guangzhou) அல்லது கன்ரன் அல்லது குவாங்சூ,[4] சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் குவாங்டாங் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.[5] தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஹாங்கொங்கிலிருந்து 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய போக்குவரத்து மையமாகவும் வணிகத் துறைமுகமாகவும் விளங்குகிறது.[6]

குவாங்சௌ சீனத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 6 மில்லியனாகவும் புறநகரத்தின் பரப்பளவில் 11.85 மில்லியனாகவும் உள்ளது.[7][8]

16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 27 வரை இங்கு நடைபெற்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "土地面积、人口密度(2008年)". Statistics Bureau of Guangzhou. பார்த்த நாள் 2010-02-08.
  2. 2.0 2.1 "Guangdong Statistical Yearbook". Statistics Bureau of Guangdong. பார்த்த நாள் 2010-02-08.
  3. "MapMachine". Maps.nationalgeographic.com. பார்த்த நாள் 2010-05-06.
  4. "Guangzhou (China)". Encyclopædia Britannica. Accessed 12 September 2010.
  5. "全国城镇规划确定五大中心城市". Southern Metropolitan Daily. 2010-02-09. http://gcontent.oeeee.com/b/15/b1563a78ec593375/Blog/300/19c802.html. பார்த்த நாள்: 2010-07-29. 
  6. "Tourism Administration of Guangzhou Municipality". visitgz.com. பார்த்த நாள் 21 March 2010.
  7. "Demographia World Urban Areas population projections" (PDF). மூல முகவரியிலிருந்து 2006-08-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-05-06.
  8. 2009年广州市国民经济和社会发展统计公报 03-29-2010
Other Languages
Acèh: Guangzhou
Afrikaans: Guangzhou
አማርኛ: ጓንግዦው
العربية: غوانزو
مصرى: جوانزو
asturianu: Cantón (China)
azərbaycanca: Quançjou
تۆرکجه: قوانقژو
башҡортса: Гуанчжоу
беларуская: Гуанчжоу
беларуская (тарашкевіца)‎: Гуанчжоў
български: Гуанджоу
bamanankan: Guangzhou
বাংলা: কুয়াংচৌ
brezhoneg: Guangzhou
bosanski: Guangzhou
буряад: Гуанчжоу
català: Canton
Mìng-dĕ̤ng-ngṳ̄: Guōng-ciŭ
нохчийн: Гуанчжоу
Tsetsêhestâhese: Guangzhou
čeština: Kanton (Čína)
Cymraeg: Guangzhou
dansk: Guangzhou
Deutsch: Guangzhou
Ελληνικά: Κουανγκτσόου
English: Guangzhou
Esperanto: Kantono (Ĉinio)
español: Cantón (China)
eesti: Guangzhou
euskara: Guangzhou
estremeñu: Cantón
فارسی: گوانگ‌ژو
suomi: Kanton
Na Vosa Vakaviti: Guagzhou
føroyskt: Guangzhou
français: Canton (Chine)
Gaeilge: Guangzhou
贛語: 廣州
Hausa: Guangzhou
客家語/Hak-kâ-ngî: Kóng-chû-sṳ
हिन्दी: ग्वांगझोउ
hrvatski: Guangzhou
հայերեն: Գուանչժոու
Bahasa Indonesia: Guangzhou
Interlingue: Guangzhou
íslenska: Guangzhou
italiano: Canton
日本語: 広州市
ქართული: გუანჯოუ
Qaraqalpaqsha: Guangjow
Gĩkũyũ: Guangzhou
қазақша: Гуанчжоу
kalaallisut: Guangzhou
한국어: 광저우시
къарачай-малкъар: Гуанчжоу
kernowek: Guangzhou
Кыргызча: Гуанчжоу
Latina: Quancheum
Lëtzebuergesch: Guangzhou
lingála: Guangzhou
lietuvių: Guangdžou
latviešu: Guandžou
मैथिली: ग्वांगझोउ
Malagasy: Guangzhou
олык марий: Гуанчжоу
Māori: Guangzhou
മലയാളം: ഗ്വാങ്ജോ
монгол: Гуанжоу
मराठी: क्वांगचौ
Bahasa Melayu: Guangzhou
မြန်မာဘာသာ: ကွမ်ကျိုးမြို့
नेपाली: ग्वांगझोउ
Nederlands: Guangzhou
norsk nynorsk: Guangzhou
norsk: Guangzhou
Chi-Chewa: Guangzhou
ਪੰਜਾਬੀ: ਗੁਆਂਗਜ਼ੂ
Kapampangan: Guangzhou
پنجابی: شینیانگ
português: Cantão (cidade)
Runa Simi: Guangzhou
română: Guangzhou
русский: Гуанчжоу
саха тыла: Гуандьоу
Scots: Guangzhou
srpskohrvatski / српскохрватски: Guangzhou
Simple English: Guangzhou
slovenčina: Kanton (mesto)
slovenščina: Guangdžov
shqip: Guangzhou
српски / srpski: Гуангџоу
svenska: Guangzhou
Kiswahili: Guangzhou
ślůnski: Kantůn (Chiny)
Tagalog: Guangzhou
Setswana: Guangzhou
Türkçe: Guangzhou
татарча/tatarça: Гуаңҗу
ئۇيغۇرچە / Uyghurche: گۇاڭجۇ شەھىرى
українська: Гуанчжоу
اردو: گوانگژو
oʻzbekcha/ўзбекча: Guanchjou
vepsän kel’: Guančžou
Tiếng Việt: Quảng Châu
Winaray: Guangzhou
Wolof: Guangzhou
吴语: 广州
Vahcuengh: Gvangjcouh
中文: 广州市
文言: 廣州市
Bân-lâm-gú: Kńg-chiu-chhī
粵語: 廣州