காலியம் ஆர்சினைடு

காலியம் ஆர்சினைடு
Gallium arsenide.jpg
Gallium-arsenide-unit-cell-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Gallium arsenide
இனங்காட்டிகள்
1303-00-0
யேமல் -3D படிமங்கள்Image
பண்புகள்
GaAs
வாய்ப்பாட்டு எடை144.645 g/mol
தோற்றம்கருஞ்சிவப்பு வண்ணத்தில் கண்ணாடி போன்ற படிகம்
உருகுநிலை
கொதிநிலை°C (? K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்புZinc Blende
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

காலியம் ஆர்சினைடு (GaAs) என்பது காலியம், ஆர்சனிக் ஆகிய இரண்டு தனிமங்களும் சேர்ந்த ஒரு சேர்மம். இது ஒரு முக்கியமான குறைக்கடத்தி. மிகுவிரைவு எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், மின்னாற்றலை ஒளியாற்றலாக நுட்பமாக மாற்றும் சீரொளி (லேசர்), ஒளியுமிழ் இருமுனைய எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், பலவகையான நுண்ணலைக் கருவிகள் செய்யவும், கதிரொளி மின்கலங்கள் செய்யவும் பயன்படும் ஒரு சேர்மப்பொருள்.[1]

  • சான்றுகள்

சான்றுகள்

  1. Moss, S. J. and Ledwith, A. (1987). The Chemistry of the Semiconductor Industry. Springer. ISBN 0-216-92005-1. 
Other Languages
azərbaycanca: Qallium arsenid
беларуская: Арсенід галію
български: Галиев арсенид
čeština: Arsenid gallitý
한국어: 갈륨비소
Plattdüütsch: Galliumarsenid
Nederlands: Galliumarsenide
polski: Arsenek galu
srpskohrvatski / српскохрватски: Galijum arsenid
Simple English: Gallium arsenide
српски / srpski: Galijum arsenid
українська: Арсенід галію
Tiếng Việt: Arsenua gali
吴语: 砷化镓
中文: 砷化鎵