கருத்துரு

கருத்துரு (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) என்பது ஒன்றைப் (பொருள், கருத்தியல், நிகழ்வு, முறைமை, முறையாக்கம்) பற்றி மனத்தில் எழும் கருத்து படிமம் ஆகும். ஒன்றைப் பற்றிய பொதுப் பண்புகளை இயல்புகளை கருத்துரு எடுத்துக்கூறுகிறது. ஒன்றைப் பற்றி புரிந்துகொள்ள அதன் அடிப்படைக் கருத்துருவை புரிந்து கொள்வது தேவையாகும்.

கருத்துரு பல விடயங்களை ஒரு நோக்குக்காக ஒரு வரைச்சட்டத்தில் (framework) ஒருங்கே இணைக்கிறது.

கருத்துருக்களை மூன்று நிலைகளில் (concept hierarchies) விபரிப்பர்:

  • மேல் நிலைக் கருத்துரு - superordinate (பொதுத்தன்மையாக இருக்கும்)
  • அடிப்படைக் கருத்துரு - basic - intermediate (இடைநிலை விளக்கத்துடன் இருக்கும்)
  • கீழ்நிலைக் கருத்துரு - subordinate (துல்லியமாக இருக்கும்)
Other Languages
aragonés: Concepto
العربية: مفهوم
azərbaycanca: Anlayış
беларуская: Паняцце
беларуская (тарашкевіца)‎: Паняцьце
български: Концепция
brezhoneg: Meizad
bosanski: Pojam
català: Concepte
کوردی: چەمک
čeština: Pojem
Чӑвашла: Ăнлав
Cymraeg: Cysyniad
dansk: Begreb
English: Concept
Esperanto: Koncepto
español: Concepto
eesti: Mõiste
euskara: Kontzeptu
فارسی: مفهوم
suomi: Käsite
galego: Concepto
हिन्दी: अवधारणा
hrvatski: Pojam
magyar: Fogalom
Bahasa Indonesia: Konsep
íslenska: Hugtak
italiano: Concetto
日本語: 概念
қазақша: Ұғым
한국어: 개념
Ripoarisch: Bejreff
lietuvių: Sąvoka
latviešu: Jēdziens
олык марий: Умыл
македонски: Концепт
Bahasa Melayu: Konsep
norsk: Begrep
ਪੰਜਾਬੀ: ਸੰਕਲਪ
polski: Pojęcie
português: Conceito
Runa Simi: Imakay
română: Concept
русский: Понятие
русиньскый: Понятя
sicilianu: Cuncettu
Scots: Concept
srpskohrvatski / српскохрватски: Pojam
Simple English: Concept
slovenčina: Pojem
slovenščina: Koncept
shqip: Koncepti
српски / srpski: Концепт
svenska: Begrepp
тоҷикӣ: Мафҳум
Türkçe: Kavram
татарча/tatarça: Төшенчә
українська: Поняття
Tiếng Việt: Khái niệm
吴语: 概念
ייִדיש: באגריף
中文: 概念
粵語: 概念