கயோட்டி கோநாய்

அமெரிக்கக் கயோட்டி கோநாய்

கயோட்டி கோநாய் (கயோட்டி ஓநாய்) என்பது "நாய்" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.[1]

பார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.

கயோட்டி கோநாய்களின் வாழ்க்கை

கயோட்டி கோநாய் காட்டில் உலவுகின்றது
Other Languages
العربية: قيوط
asturianu: Canis latrans
авар: Койот
azərbaycanca: Koyyot
تۆرکجه: کوییوت
беларуская: Каёт
беларуская (тарашкевіца)‎: Каёт
български: Койот
brezhoneg: Koiot
català: Coiot
Cebuano: Canis latrans
Tsetsêhestâhese: Ó'kôhóme
Nēhiyawēwin / ᓀᐦᐃᔭᐍᐏᐣ: ᒪᐦᐃᐦᑲᓐᑖᔥᑎᒥᒄ
čeština: Kojot prérijní
dansk: Prærieulv
Deutsch: Kojote
Ελληνικά: Κογιότ
English: Coyote
Esperanto: Kojoto
español: Canis latrans
eesti: Koiott
euskara: Koiote
فارسی: کایوت
suomi: Kojootti
føroyskt: Preriuúlvur
français: Coyote
Gaeilge: Cadhóit
galego: Coiote
עברית: זאב ערבות
हिन्दी: कायोटी
hrvatski: Kojot
magyar: Prérifarkas
հայերեն: Կոյոտ
interlingua: Coyote
Bahasa Indonesia: Koyote
Iñupiak: Amaġuuraq
Ido: Koyoto
íslenska: Sléttuúlfur
italiano: Canis latrans
日本語: コヨーテ
ქართული: კოიოტი
한국어: 코요테
Кыргызча: Койот
Latina: Coiotes
Ladino: Koyot
лезги: Койот
Lingua Franca Nova: Coiote
lietuvių: Kojotas
latviešu: Koijots
мокшень: Койот
олык марий: Койот
македонски: Којот
മലയാളം: കയോട്ടി
кырык мары: Койот
Bahasa Melayu: Koyote
မြန်မာဘာသာ: ကွိုင်းယုတ်
Nāhuatl: Coyochichi
Nederlands: Coyote
norsk nynorsk: Prærieulv
norsk: Prærieulv
Diné bizaad: Mąʼii
occitan: Coiòt
پنجابی: کویوٹ
português: Coiote
Runa Simi: Kuyuti
română: Coiot
русский: Койот
Scots: Coyote
srpskohrvatski / српскохрватски: Kojot
Simple English: Coyote
slovenčina: Kojot prériový
slovenščina: Kojot
shqip: Kojota
српски / srpski: Којот
svenska: Prärievarg
Tagalog: Koyote
Türkçe: Kır kurdu
українська: Койот
oʻzbekcha/ўзбекча: Koyot
Tiếng Việt: Sói đồng cỏ
Winaray: Canis latrans
მარგალური: კოიოტი
中文: 郊狼
粵語: 郊狼