ஓரியல்புச் சார்பு

வகை நுண்கணிதத்தில், சார்பு , ஒரு இடைவெளியில் உள்ள xy மதிப்புகளுக்கு f(x) ≤ f(y) என இருந்தால் அந்த இடைவெளியில் அது கூடும் சார்பாகும் (increasing function). xy எனில் f(x) ≥ f(y) ஆக இருந்தால் அது அந்த இடைவெளியில் குறையும் சார்பாகும். (decreasing function) ஒரு இடைவெளி முழுவதிலும் சார்பு கூடும் சார்பாகவோ அல்லது குறையும் சார்பாகவோ இருந்தால் அச்சார்பு அந்த இடைவெளியில் ஓரியல்புச் சார்பு (monotonic function) எனப்படும்.

கூடும் சார்பு

கூடும் சார்பு. (இடப்பக்கமும் வலப்பக்கமும் திட்டமாக கூடும் சார்பு; நடுவில் குறையாத சார்பு.)

மெய்யெண் கணத்தின் உட்கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட மெய்ச் சார்பு :

-ன் ஆட்களத்தின் ஒரு இடைவெளியில் என அமையும் அனைத்து x மற்றும் y களுக்கும் எனில் அந்த இடைவெளியில் கூடும் சார்பு. வரிசை மாற்றாச் சார்பாக உள்ளது.

எடுத்துக்காட்டு:

FX(x) = P(Xx) ஒரு கூடும் சார்பு.

ஒரு இடைவெளியில் என அமையும் அனைத்து x மற்றும் y களுக்கும் ஆக அமைந்தால் திட்டமாக கூடும் சார்பாகும்.

எடுத்துக்காட்டு: ஒரு திட்டமாக கூடும் சார்பு.

Other Languages
العربية: دالة رتيبة
azərbaycanca: Artan funksiya
Esperanto: Monotona funkcio
íslenska: Einhalla fall
日本語: 単調写像
한국어: 단조함수
Nederlands: Monotone functie
português: Função monótona
srpskohrvatski / српскохрватски: Monotonost funkcije
Simple English: Monotonic function
slovenčina: Monotónna funkcia
slovenščina: Monotonost
українська: Монотонна функція
Tiếng Việt: Hàm số đơn điệu
中文: 单调函数