ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[1] 1928இல் இருந்து இந்தியா எல்லா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. இதுவரை மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் எட்டு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் இரு வெண்கலப் பதக்கங்களும் வளைதடிப் பந்தாட்டதுக்காகப் பெற்றுள்ளது. 2008 வரை, தனியாட்கள் 4 பதக்கங்களை வென்றுள்ளார்கள். 2008 இல் தனியாட்கள் ஒரு தங்கம் உட்பட 3 பதக்கங்களைப் பெற்றார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு.

Other Languages
Simple English: India at the Olympics