ஐ. எம். டி. பி இணையத்தளம்
English: IMDb

ஐ. எம். டி. பி இணையத்தளம்
IMDB Logo 2016.svg
Imdb front page 7-25-09.jpg
இணையதளம் சூலை 25, 2009IMDb.com
வணிக நோக்கம்ஆம்
தளத்தின் வகைஇணையதளம் திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் நிகழ்பட ஆட்டம் தரவுத்தளம்
பதிவு செய்தல்பயனர் விருப்பம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம், பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, துருக்கிய மொழி மற்றும் எசுப்பானியம்
உரிமையாளர்அமேசான்.காம்
உருவாக்கியவர்கொல் நீதம்
வெளியீடுஅக்டோபர் 17, 1990
தற்போதைய நிலைஇயங்குகிறது


ஐ. எம். டி. பி (IMDb) இவ்விணையத்தளம் ஆனது உலக திரைப்படங்களினைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்குகின்றது. மேலும் இவ்விணையத்தளத்தினை இலவசமாகப் பயனர் பகுதியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகளும் உண்டு. உலகளவில் திரைப்படங்களிற்காகப் பார்க்கப்படும் தளங்களில் இத்தளம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவுத் தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.

சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்தப் படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும்.

சிறப்பான விஷயங்கள்

புதிதாகப் பயனர் கணக்கை ஏற்படுத்திய பின்னர்:

  • நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் புள்ளிகளை நாமே விரும்பியபடி வழங்கலாம்.இவ்வாறு நாம் வழங்கும் புள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு அத்திரைப்படத்தினை உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள மக்களால் வரவேற்கப்படுமாறு செய்யலாம்.மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு சிறந்த திரைப்படமாகத் தோன்றும் திரைப்படங்கள் உலக மக்களாலும் ரசிக்கப்படலாம்.
  • நாம் இதுவரை காலங்களும் பார்த்து ரசித்த திரைப்படங்களினை ஒரு பட்டியலாகச் சேகரித்து பின்னர் நமது விருப்பத்திற்கேற்றாற் போல புள்ளிகளை வழங்கலாம்.
  • மேலும் நாம் பார்த்த படங்களின் விமர்சனங்களையும் எழுதலாம்.
Other Languages
azərbaycanca: IMDb
беларуская: Internet Movie Database
беларуская (тарашкевіца)‎: IMDb
български: Internet Movie Database
भोजपुरी: आइएमडीबी
brezhoneg: IMDb
bosanski: IMDb
нохчийн: Internet Movie Database
Чӑвашла: Internet Movie Database
Ελληνικά: Internet Movie Database
English: IMDb
Nordfriisk: IMDb
Gaeilge: IMDb
Gàidhlig: IMDb
עברית: IMDb
Fiji Hindi: IMDb
հայերեն: Internet Movie Database
Bahasa Indonesia: Internet Movie Database
қазақша: Internet Movie Database
kurdî: IMDb
Кыргызча: Internet Movie Database
Lëtzebuergesch: Internet Movie Database
မြန်မာဘာသာ: Internet Movie Database
Plattdüütsch: Internet Movie Database
polski: IMDb
português: IMDb
русский: Internet Movie Database
саха тыла: Internet Movie Database
Scots: IMDb
srpskohrvatski / српскохрватски: Internet Movie Database
Simple English: Internet Movie Database
српски / srpski: ИМДб
Türkçe: IMDb
татарча/tatarça: Internet Movie Database
українська: Internet Movie Database
oʻzbekcha/ўзбекча: Internet Movie Database
Tiếng Việt: Internet Movie Database
ייִדיש: IMDb