ஐஸ் ஏஜ் 5

ஐஸ் ஏஜ் 5
இயக்குனர்Mike Thurmeier
தயாரிப்பாளர்Lori Forte[1]
திரைக்கதை
  • Michael J. Wilson
  • Michael Berg
  • Yoni Brenner
இசையமைப்புJohn Debney[2]
நடிப்பு
ஒளிப்பதிவுRenato Falcão
படத்தொகுப்புJames Palumbo
கலையகம்
  • Blue Sky Studios
  • 20th Century Fox Animation
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுசூன் 19, 2016 (2016-06-19)(Sydney Film Festival)
சூலை 22, 2016 (United States)
கால நீளம்94 minutes[3]
நாடுUnited States
மொழிEnglish
ஆக்கச்செலவு$105 million[4]
மொத்த வருவாய்$368.3 million[4]

ஐஸ் ஏஜ் 5 அல்லது ஐஸ் ஏஜ்: கொலிசயன் கோர்ஸ் (Ice Age: Collision Course) 2016ம் ஆண்டு வெளியான ஓர் அமெரிக்க முப்பரிமாண நகைச்சுவை கணிணி உயிரூட்டப்பட்ட சாகச திரைப்படம் ஆகும். புளூ ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் மைக் தர்மீர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இது ஐஸ் ஏஜ் தொடரில் ஐந்தாவது பாகமாகும்.

இத்திரைப்படம் சிட்னி திரைப்பட விழாவில் முதலில் சூன் 19, 2016ல் திரையிடப்பட்டது. சூலை 22, 2016ல் அமெரிக்காவில் வெளியானது எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும் சுமார் $370 மில்லியன் வருவாய் ஈட்டியது.[5][4]

கதைக்கரு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட விண்கல் மோதல், மின்சார புயல்  தொடர்பில் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் திரைக்கதை அமையப்பெற்றுள்ளது.

வருவாய்

ஆகத்து 26, 2016 வரை உலகம் முழுவதும் $368.3 மில்லியன் டாலர்களையும் வட அமெரிக்காவில் மட்டும் 61.6 டாலர்களை ஈட்டியுள்ளது. இந்தியாவில் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.[4]

Other Languages
Bahasa Indonesia: Ice Age: Collision Course