ஐகென் மதிப்பு

நேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஒரு எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும்.

கண்டுபிடிக்கும் முறை

ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில் எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க இன் அணிக்கோவையைக் கருதவும்.

Other Languages
עברית: ערך עצמי
íslenska: Eigen gildi
日本語: 固有値
한국어: 고윳값
slovenščina: Lastna vrednost
اردو: ویژہ قدر
Tiếng Việt: Giá trị riêng