ஏர் பிரான்சு

ஏர் பிரான்ஸ் (Air France), பாரிசின் வடபகுதியிலுள்ள டரெம்ப்லே-என்-பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை நிறுவனம் ஆகும். ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் குழுமத்தின் துணை நிறுவனமாகவும், ஸ்கை டீம் எனும் உலகளாவிய விமானச் சேவை கூட்டணியின் நிறுவன உறுப்பினராகவும் ஏர் பிரான்ஸ் உள்ளது. 2013 ஆம் ஆண்டின்படி, ஏர் பிரான்ஸ் நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் 36 இலக்குகளுக்கும், 93 நாடுகளில் உள்ள 168 இலக்குகளுக்கும் (வெளிநாட்டு துறைகள் மற்றும் பிரான்ஸின் பிரதேசங்கள்) தங்களது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. ஏர் பிரான்ஸ் நிறுவனம், 2011 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 59,513,000 பயணிகளுக்கு பயணச்சேவை புரிந்துள்ளது.

அக்டோபர் 7, 1933 இல் ஏர் ஓரியன்ட், ஏர் யூனியன், காம்பாக்னி ஜெனெரல் ஏரோபோஸ்டல், காம்பாக்னி இன்டர்நேஷனல் டி நேவிகேஷன் ஏரியன் மற்றும் சொஸியட்டி ஜெனரல் டி டிரான்ஸ்போர்ட் ஏரியன் ஆகியவற்றின் இணைப்பு நிறுவனமாக ஏர் பிரான்ஸ் உருவானது.

1950 முதல் 1990 வரை பனிப்போரில் மூன்று முக்கிய கூட்டணி விமானச்சேவைகள் மட்டுமே மேற்கு பெரிலினில் இருந்து டெம்பெல்ஹோல்ஃப் மற்றும் டிகெல் விமான நிலையங்களுக்கு செயல்பட்டன. அந்த மூன்று விமானச் சேவைகளில் ஏர் பிரான்ஸ் நிறுவன விமானங்களும் ஒன்று.

Other Languages
Afrikaans: Air France
asturianu: Air France
azərbaycanca: Air France
žemaitėška: Air France
български: Ер Франс
भोजपुरी: एयर फ़्रांस
català: Air France
čeština: Air France
dansk: Air France
Deutsch: Air France
Ελληνικά: Air France
English: Air France
Esperanto: Air France
español: Air France
eesti: Air France
euskara: Air France
فارسی: ایر فرانس
suomi: Air France
français: Air France
Frysk: Air France
Gaeilge: Air France
galego: Air France
客家語/Hak-kâ-ngî: Fap-koet Hòng-khûng
हिन्दी: एयर फ्रांस
hrvatski: Air France
magyar: Air France
հայերեն: Էյր Ֆրանս
Bahasa Indonesia: Air France
italiano: Air France
ქართული: Air France
қазақша: Air France
한국어: 에어프랑스
Limburgs: Air France
lietuvių: Air France
latviešu: Air France
Malagasy: Air France
македонски: Air France
Bahasa Melayu: Air France
Nederlands: Air France
norsk nynorsk: Air France
norsk: Air France
Sesotho sa Leboa: Air France
polski: Air France
português: Air France
română: Air France
русский: Air France
sicilianu: AirFrance
Scots: Air France
srpskohrvatski / српскохрватски: Air France
Simple English: Air France
slovenčina: Air France
slovenščina: Air France
shqip: Air France
српски / srpski: Ер Франс
svenska: Air France
Kiswahili: Air France
Türkçe: Air France
татарча/tatarça: Air France
українська: Air France
Tiếng Việt: Air France
中文: 法國航空
粵語: 法國航空