ஏர்ட்சு

ஏர்ட்சு
Hertz
அலகு முறைமை:SI derived unit
அலகு பயன்படும் இடம்அதிர்வெண்
குறியீடு:
பெயரிடப்பட்டது:ஐன்ரிக் ரூடால்ப் ஏர்ட்சு
அடிப்படை SI அலகுகளில்:1 Hz = 1 நொடி-1
Lights flash at frequency f = 0.5 Hz (Hz = hertz), 1.0 Hz or 2.0 Hz, where Hz means flashes per second. T is the period and T = s (s = seconds) means that is the number of seconds per flash. T மற்றும் f இரண்டும் பெருக்கல் நேர்மாறுகள்: f = 1/T மற்றும் T = 1/f.

ஏர்ட்சு (ஹெர்ட்ஸ், Hertz, Hz) அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி−1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.கிலோ ஹெர்ட்ஸ் kilohertz (103 Hz, குறியீடு KHz), மெகா ஹெர்ட்ஸ் megahertz (106 Hz,குறியீடு MHz), கிகா ஹெர்ட்ஸ் gigahertz (109 Hz, குறியீடு GHz), and டெரா ஹெர்ட்ஸ் terahertz (1012 Hz,குறியீடு THz) போன்ற அலகின் மடங்குகளால் அளக்கப்படுகிறது.சைன் அலைகள், கணிணியின் வேகம், மின்னணு கருவிகளின் செயல்பாடு மற்றும் இசை இயக்கங்களை அளக்க ஹெர்ட்ஸ் பயன்படுகிறது.

மின்காந்த அலைகள் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.

  • வெளியிணைப்புகள்
Other Languages
Afrikaans: Hertz
العربية: هرتز
asturianu: Herciu
azərbaycanca: Hers
беларуская (тарашкевіца)‎: Гэрц (адзінка вымярэньня)
български: Херц
বাংলা: হার্জ
བོད་ཡིག: ཧེར་ཚི།
brezhoneg: Hertz
bosanski: Herc
català: Hertz
čeština: Hertz
Cymraeg: Hertz
dansk: Hertz
Ελληνικά: Χερτζ
English: Hertz
Esperanto: Herco
español: Hercio
eesti: Herts
euskara: Hertz
فارسی: هرتز
suomi: Hertsi
français: Hertz
Nordfriisk: Hertz
Gaeilge: Heirts
galego: Hertz
客家語/Hak-kâ-ngî: Het-tsṳ̂
עברית: הרץ
हिन्दी: हर्ट्ज़
hrvatski: Herc
magyar: Hertz
interlingua: Hertz
Bahasa Indonesia: Hertz
íslenska: Herts
italiano: Hertz
日本語: ヘルツ
Basa Jawa: Hertz
қазақша: Герц
한국어: 헤르츠
Latina: Hertz
Lëtzebuergesch: Hertz (Eenheet)
lietuvių: Hercas
latviešu: Hercs
олык марий: Герц (шотлымаш)
македонски: Херц
монгол: Герц (нэгж)
मराठी: हर्ट्‌झ
Bahasa Melayu: Hertz
Nederlands: Hertz (eenheid)
norsk nynorsk: Hertz
norsk: Hertz
occitan: Hertz
polski: Herc
Piemontèis: Hertz
پنجابی: ہرٹز
português: Hertz
română: Hertz
русиньскый: Гертз
sicilianu: Hertz
Scots: Hertz
srpskohrvatski / српскохрватски: Herc
Simple English: Hertz
slovenčina: Hertz (jednotka)
slovenščina: Herc
shqip: Herci
српски / srpski: Херц
Basa Sunda: Hertz
svenska: Hertz
Kiswahili: Hezi
తెలుగు: హెర్ట్జ్
тоҷикӣ: Ҳертс
Türkçe: Hertz
українська: Герц
اردو: ہرٹز
Tiếng Việt: Hertz
Winaray: Hertz
中文: 赫兹
Bân-lâm-gú: Hertz
粵語: 赫茲