எருசலேம்
English: Jerusalem

 • יְרוּשָׁלַיִם
  யெருசலையிம்
  القُدس
  அல்-குத்சு
  யெரூசலம் (எருசலேம்)
  மேல் இடமிருந்து: கிவாட் க-அரபா, மமில்லா, பழைய நகர், பாறைக் குவிமாடம், சோக், சட்டமன்றம், மேற்குச் சுவர், தாவீதின் கோபுரம், பழைய நகர் சுவர்கள்
  மேல் இடமிருந்து: கிவாட் க-அரபா, மமில்லா, பழைய நகர், பாறைக் குவிமாடம், சோக், சட்டமன்றம், மேற்குச் சுவர், தாவீதின் கோபுரம், பழைய நகர் சுவர்கள்
  יְרוּשָׁלַיִם யெருசலையிம் القُدس அல்-குத்சு யெரூசலம் (எருசலேம்)-இன் கொடி
  கொடி
  அலுவல் சின்னம் יְרוּשָׁלַיִם யெருசலையிம் القُدس அல்-குத்சு யெரூசலம் (எருசலேம்)
  சின்னம்
  அடைபெயர்(கள்): ir ha-kodesh (புனித நகர்), bayt al-maqdis (கடவுளின் வீடு)
  jerusalem wbil.jpg
  நாடுஇசுரேல்
  மாவட்டம் யெரூசலம் மாவட்டம்
  அரசு
   • மாநகரத் தலைவர்நிர் பார்கட்
  பரப்பளவு
   • நகரம்125.2
   • metro652
  ஏற்றம்754
  மக்கள்தொகை (2012)
   • நகரம்801
   • அடர்த்தி6,400
   • பெருநகர்1
  இனங்கள்jerusalemite
  நேர வலயம்ist (ஒசநே+2)
   • கோடை (பசேநே)idt ( ஒசநே+3)
  www.jerusalem.muni.il

  யெரூசலம் அல்லது எருசலேம் (jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.

  எருசலேம் என்பது எபிரேய மொழியில் יְרוּשָׁלַיִם (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்குப் புனித தூயகம் என்றும் பொருள்[1].

  கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது.[2][3] ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

  எருசலேமின் நீண்டகால வரலாற்றை நோக்கும் போது, அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது.[4] நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது.[5] இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (world heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூதக் குடியிருப்பு மற்றும் முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.[7]

 • சொல் பொருள்
 • வரலாறு
 • யூதர்களின் புனித நகரம்
 • கிறித்தவர்களின் புனித நகரம்
 • இசுலாமியரின் புனித நகரம்
 • எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள்
 • இசுரயேல்-பாலஸ்தீன மோதலும் எருசலேமின் சட்ட உரிமை நிலையும்
 • புவியியல்
 • அகலப் பரப்பு காட்சி
 • உசாத்துணை
 • வெளி இணைப்புகள்

יְרוּשָׁלַיִם
யெருசலையிம்
القُدس
அல்-குத்சு
யெரூசலம் (எருசலேம்)
மேல் இடமிருந்து: கிவாட் க-அரபா, மமில்லா, பழைய நகர், பாறைக் குவிமாடம், சோக், சட்டமன்றம், மேற்குச் சுவர், தாவீதின் கோபுரம், பழைய நகர் சுவர்கள்
மேல் இடமிருந்து: கிவாட் க-அரபா, மமில்லா, பழைய நகர், பாறைக் குவிமாடம், சோக், சட்டமன்றம், மேற்குச் சுவர், தாவீதின் கோபுரம், பழைய நகர் சுவர்கள்
יְרוּשָׁלַיִם யெருசலையிம் القُدس அல்-குத்சு யெரூசலம் (எருசலேம்)-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் יְרוּשָׁלַיִם யெருசலையிம் القُدس அல்-குத்சு யெரூசலம் (எருசலேம்)
சின்னம்
அடைபெயர்(கள்): Ir ha-Kodesh (புனித நகர்), Bayt al-Maqdis (கடவுளின் வீடு)
Jerusalem WBIL.jpg
நாடுஇசுரேல்
மாவட்டம் யெரூசலம் மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்நிர் பார்கட்
பரப்பளவு
 • நகரம்125.2
 • Metro652
ஏற்றம்754
மக்கள்தொகை (2012)
 • நகரம்801
 • அடர்த்தி6,400
 • பெருநகர்1
இனங்கள்Jerusalemite
நேர வலயம்IST (ஒசநே+2)
 • கோடை (பசேநே)IDT ( ஒசநே+3)
www.jerusalem.muni.il

யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.

எருசலேம் என்பது எபிரேய மொழியில் יְרוּשָׁלַיִם (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்குப் புனித தூயகம் என்றும் பொருள்[1].

கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது.[2][3] ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

எருசலேமின் நீண்டகால வரலாற்றை நோக்கும் போது, அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது.[4] நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது.[5] இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூதக் குடியிருப்பு மற்றும் முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.[7]

Other Languages
Acèh: Al-Quds
Afrikaans: Jerusalem
Alemannisch: Jerusalem
አማርኛ: እየሩሳሌም
aragonés: Cherusalem
Ænglisc: Ierusalem
العربية: القدس
ܐܪܡܝܐ: ܐܘܪܫܠܡ
مصرى: القدس
অসমীয়া: জেৰুজালেম
asturianu: Xerusalén
azərbaycanca: Qüds
تۆرکجه: بیت‌المقدس
башҡортса: Иерусалим
Boarisch: Jerusalem
žemaitėška: Jerozalė
Bikol Central: Herusalem
беларуская: Іерусалім
беларуская (тарашкевіца)‎: Ерусалім
български: Йерусалим
भोजपुरी: येरुशलम
bamanankan: Jerusalem
brezhoneg: Jeruzalem
bosanski: Jerusalem
буряад: Иерусалим
català: Jerusalem
Chavacano de Zamboanga: Jerusalén
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ià-lô-sák-lēng
нохчийн: Къудс-ГӀала
Cebuano: Jerusalen
Chamoru: Jerusalem
کوردی: ئورشەلیم
qırımtatarca: Qudus
čeština: Jeruzalém
kaszëbsczi: Jerozolëma
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Їєроусалимъ
Чӑвашла: Иерусалим
Cymraeg: Jeriwsalem
dansk: Jerusalem
Deutsch: Jerusalem
Zazaki: Urşelim
dolnoserbski: Jeruzalem
डोटेली: जेरुशलम
ދިވެހިބަސް: ޤުދުސް
Ελληνικά: Ιερουσαλήμ
English: Jerusalem
Esperanto: Jerusalemo
español: Jerusalén
euskara: Jerusalem
estremeñu: Jerusalén
فارسی: اورشلیم
suomi: Jerusalem
Na Vosa Vakaviti: Jerusalemi
føroyskt: Jerúsalem
français: Jérusalem
Nordfriisk: Jerusalem
furlan: Jerusalem
Frysk: Jeruzalim
Gaeilge: Iarúsailéim
贛語: 耶路撒冷
kriyòl gwiyannen: Jérusalem
Gàidhlig: Ierusalem
galego: Xerusalén
Avañe'ẽ: Herusalẽ
Gaelg: Jerusalem
客家語/Hak-kâ-ngî: Yâ-lu-sat-lâng
Hawaiʻi: Ielukalema
עברית: ירושלים
हिन्दी: यरुशलम
Fiji Hindi: Jerusalem
hrvatski: Jeruzalem
hornjoserbsce: Jeruzalem
magyar: Jeruzsálem
հայերեն: Երուսաղեմ
Արեւմտահայերէն: Երուսաղէմ
interlingua: Jerusalem
Bahasa Indonesia: Yerusalem
Interlingue: Jerusalem
Igbo: Jerusalem
Ilokano: Herusalem
ГӀалгӀай: Байтулмакъдис
íslenska: Jerúsalem
italiano: Gerusalemme
日本語: エルサレム
Patois: Jiruusalem
ქართული: იერუსალიმი
Qaraqalpaqsha: Al-Qudıs
Taqbaylit: Urcalim
Kabɩyɛ: Jeruzalɛm
Gĩkũyũ: Jerusalem
қазақша: Иерусалим
kalaallisut: Jerusalem
ಕನ್ನಡ: ಜೆರುಸಲೆಂ
한국어: 예루살렘
kurdî: Orşelîm
kernowek: Jerusalem
Кыргызча: Иерусалим
Latina: Hierosolyma
Ladino: Yerushalayim
Lëtzebuergesch: Jerusalem
лезги: Ярусалим
Lingua Franca Nova: Ieruxalim
Limburgs: Jeruzalem
Ligure: Gerusalemme
lumbaart: Gerüsalem
lingála: Yerusalémi
لۊری شومالی: اۊرشٱلیم
lietuvių: Jeruzalė
latviešu: Jeruzaleme
मैथिली: जेरुसेलम
мокшень: Ерусалим
Malagasy: Jerosalema
олык марий: Иерусалим
македонски: Ерусалим
മലയാളം: ജെറുസലേം
монгол: Иерусалим
मराठी: जेरुसलेम
Bahasa Melayu: Baitulmuqaddis
Mirandés: Jarusalen
မြန်မာဘာသာ: ဂျေရုဆလင်မြို့
эрзянь: Иерусалим
مازِرونی: اورشلیم
Nāhuatl: Jerusalen
Napulitano: Gierusalemme
Plattdüütsch: Jerusalem
नेपाली: जेरुसेलम
Nederlands: Jeruzalem
norsk nynorsk: Jerusalem
norsk: Jerusalem
Novial: Jerusalem
Nouormand: Jérusalem
Chi-Chewa: Jerusalem
occitan: Jerusalèm
Livvinkarjala: Jerusalimu
ਪੰਜਾਬੀ: ਜੇਰੂਸਲਮ
Papiamentu: Herusalem
Norfuk / Pitkern: Jerusalem
polski: Jerozolima
Piemontèis: Gerusalem
پنجابی: یروشلم
Ποντιακά: Ιερουσαλήμ
português: Jerusalém
Runa Simi: Yerushalayim
rumantsch: Jerusalem
romani čhib: Jerusalem
Kirundi: Jerusalem
română: Ierusalim
tarandíne: Gerusalemme
русский: Иерусалим
русиньскый: Єрусалим
Kinyarwanda: Yerusalemu
саха тыла: Иерусалим
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱡᱮᱨᱩᱥᱟᱞᱤᱢ
sicilianu: Girusalemmi
Scots: Jerusalem
srpskohrvatski / српскохрватски: Jeruzalem
Simple English: Jerusalem
slovenčina: Jeruzalem
slovenščina: Jeruzalem
Gagana Samoa: Ierusalema
chiShona: Jerusalem
Soomaaliga: Qudus
shqip: Jeruzalemi
српски / srpski: Јерусалим
Sranantongo: Jerusalem
Seeltersk: Jerusalem
Sunda: Yerusalem
svenska: Jerusalem
Kiswahili: Yerusalemu
ślůnski: Jerozolima
తెలుగు: జెరూసలేం
тоҷикӣ: Уршалим
Türkmençe: Ierusalim
Tagalog: Herusalem
Tok Pisin: Yerusalem
Türkçe: Kudüs
татарча/tatarça: Иерусалим
chiTumbuka: Jerusalem
ئۇيغۇرچە / Uyghurche: قۇدس
українська: Єрусалим
اردو: یروشلم
oʻzbekcha/ўзбекча: Quddus
vèneto: Hierusalem
vepsän kel’: Jerusalim
Tiếng Việt: Jerusalem
Volapük: Hierusalem
walon: Djeruzalem
Winaray: Jerusalem
Wolof: Jerusalem
吴语: 耶路撒冷
isiXhosa: IJerusalem
მარგალური: იერუსალიმი
ייִדיש: ירושלים
Zeêuws: Jeruzalem
中文: 耶路撒冷
文言: 耶路撒冷
Bân-lâm-gú: Iâ-lō͘-sat-léng
粵語: 耶路撒冷
isiZulu: IYerusalem