எசுப்பானியா |
எசுப்பானியா இராச்சியம் Reino de España ரெயினோ டே எஸ்பாஞா | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
குறிக்கோள்: Plus Ultra ( "Further Beyond" | ||||||
நாட்டுப்பண்: Marcha Real ( "இராச்சிய அணி நடை" | ||||||
அமைவிடம்: எசுப்பானியா (dark green) – on the | ||||||
தலைநகரம் | 40°26′N 3°42′W / | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
89% எசுப்பானியர், 11% சிறுபான்மை இனக்குழுகள் | ||||||
மக்கள் | எசுப்பானியர் | |||||
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி | |||||
• | அரசர் | |||||
• | அரசியல் தலைவர் | |||||
தோற்றம் | ||||||
• | ஒன்றியம் | 1469 | ||||
• | வம்ச ஒன்றியம் | 1516 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 5,04,030 கிமீ2 ( 1,95,364 சதுர மைல் | ||||
• | நீர் (%) | 1.04 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2007 கணக்கெடுப்பு | 45,200,737[1] ( | ||||
• | அடர்த்தி | 90/km2 ( 231/sq mi | ||||
2007[2] கணக்கெடுப்பு | ||||||
• | மொத்தம் | |||||
• | தலைவிகிதம் | $33,700 (2007) ( | ||||
2007[3] கணக்கெடுப்பு | ||||||
• | மொத்தம் | $1.439 டிரில்லியன் ( | ||||
• | தலைவிகிதம் | $31,471 (2007) ( | ||||
32[4] Error: Invalid Gini value | ||||||
0.949 அதியுயர் · | ||||||
நாணயம் | ||||||
நேர வலயம் | CET4 ( | |||||
• | கோடை ( | CEST ( | ||||
அழைப்புக்குறி | 34 | |||||
இணையக் குறி | .es, .cat5 | |||||
1. | Also serves as the Royal anthem. | |||||
2. | In some | |||||
3. | Prior to 1999 (by law, 2002) : Spanish Peseta. | |||||
4. | Except in the | |||||
5. |
எசுப்பானியா (Spain, கேட்க)) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் (Kingdom of Spain,
இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் இரண்டாம் பேர்டினன்டுக்கும், காசுட்டைலின் அரசி முதலாம் இசபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில்
எசுப்பானியா,
எசுப்பானியர் தமது நாட்டை எஸ்ப்பானா (España) என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை ஸ்பெயின் (Spain) என அழைப்பர். இப்பெயர்களின் தோற்றம் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் நிலப்பகுதியைக் குறிக்கும் ஐபீரியா என்பதற்குப் பழைய உரோமர் வழங்கிய பெயர் ஹிஸ்பானியா (Hispania) என்பது. இது, எசுப்பானியாவைக் குறிக்க வழங்கிய ஹெஸ்ப்பீரியா என்பதன் கவிதை வழக்காக இருக்கலாம் என்கின்றனர். கிரேக்கர்கள், "மேற்கு நிலம்" அல்லது "சூரியன் மறையும் நிலம்" என்ற பொருளில் இத்தாலியை ஹெஸ்ப்பீரியா என்றும் இன்னும் மேற்கில் உள்ள எசுப்பானியாவை ஹெஸ்ப்பீரியா அல்ட்டிமா என்றும் அழைத்தனர்.
புனிக் மொழியில் இஸ்பனிஹாட் என்னும் சொல்லுக்கு "முயல்களின் நிலம்" அல்லது "விளிம்பு" என்னும் பொருள் உண்டு. அட்ரியனின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் ஒரு பெண்ணுருவத்தின் காலடியில் முயலின் உருவம் உள்ளது. இதனால் இப்பகுதியை முயலுடன் தொடர்புபடுத்தி "முயல்களின் நிலம்" என்ற பொருளில் அல்லது நடுநிலக் கடலின் விளிம்பில் உள்ளதால் "விளிம்பு" என்னும் பொருளில் வழங்கிய இஸ்பனிஹாட் என்னும் சொல்லிலிருந்து எஸ்ப்பானா என்னும் சொல் உருவாகி இருக்கலாம் என்பது சிலரது கருத்து. "விளிம்பு" அல்லது "எல்லை" எனப் பொருள்படும்
ஆன்ட்டோனியோ டெ நெப்ரிசா என்பவர் ஹிஸ்பானியா என்பது "மேற்குலகின் நகரம்" என்னும் பொருள் கொண்ட ஐபீரிய மொழிச் சொல்லான ஹிஸ்பாலிஸ் (Hispalis) என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்துள்ளார்.