உயிரணு

மாதிரி விலங்கு உயிரணுவின் நுண் உறுப்புகள்:
(1) கருவின்கரு அல்லது புன்கரு
(2) உயிரணுக் கரு
(3) இரைபோசோம்
(4) சுரப்பு புடகம் (Vesicle)
(5) அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
(6) கொல்கி உபகரணம்
(7) கலமென்சவ்வு
(8) அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை
(9) இழைமணி
(10) புன்வெற்றிடம் (Vacuole)
(11) குழியமுதலுரு (Cytosol)
(12) இலைசோசோம்
(13) புன்மையத்தி (Centriole)
மாதிரி தாவர உயிரணுவின் உள்ளுறுப்புகள்:
a. செல் இணைபு இழை (Plasmodesmata)
b. உயிரணு மென்சவ்வு
c. உயிரணுச் சுவர்
1. பச்சையவுருமணி
:d. தலகொயிட் மென்சவ்வு (thylakoid membrane)
:e. மாப்பொருள் மணி (Starch grain)
2. புன்வெற்றிடம் (Vacuole)
:f. புன்வெற்றிடச் சாறு
:g. இழுவிசையிரசனை
h. இழைமணி
i. Peroxiosome
j. கரு முதலுரு
k. சிறிய மென்சவ்வாலான புடகம் (Small membranous vesicles)
l. அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
3. உயிரணுக் கரு
:m. கருத் துளை
:n. கரு மென்சவ்வு
:o. கருவின்கரு அல்லது புன்கரு
p. இரைபோசோம்
q. அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை
r. அழுத்தமற்ற அகக்கலகருவுருச் சிறுவலை
s. கொல்கி உபகரணம்
t. இழையுருவான கலச்சட்டகம் (filmentous cytoskeleton)

உயிரணு (இலங்கை வழக்கு: கலம், ஆங்கிலம்:Cell) என்பது உயிரினங்கள் அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பாட்டு அலகு ஆகும். அனைத்து உயிர்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களின் கூட்டினால் உருவானவை. உயிரினங்களாக வகைப்படுத்தப்படுபவற்றில் காணப்படும் மிகச் சிறிய அலகாக இருக்கும் இந்த உயிரிணுக்களை உயிரினங்களின் கட்டடத் தொகுதிகள் எனலாம்[1]. தமிழில் உயிரணுவை செல், கலம், கண்ணறை, திசுள் என்றும் குறிப்பிடுவர். விலங்குகள், தாவரங்களில் உள்ள கலங்கள் 1 தொடக்கம் 100 µm வரை வேறுபடுவதனால், அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவற்றைப் பார்க்க நுணுக்குக்காட்டி தேவைப்படுகின்றது[2]. உயிரணுக்கள் குறைந்த பட்சம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகியிருக்கும் என அறியப்படுகின்றது[3][4][5]

தனியொரு உயிரணுவினால் ஆன உயிரினங்களாக பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நுண்ணுயிர்களை உள்ளடக்கிய நிலைக்கருவிலிகளையும், அநேகமான அதிநுண்ணுயிரிகளையும், ஒரு சில பூஞ்சை இனங்களையும் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள், தாவரங்கள், அநேகமான பூஞ்சைகள் பல்லுயிரணுவுள்ள உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள். விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து, தாவரங்களின் உயிரணுக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆண், பெண் வேறுபாடுடைய உயிரினங்களில் பாலணுக்கள் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, கருவணு (Zygote) என அழைக்கப்படுகிறது.

மனிதரில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் இருந்து வெளியேறும் சூல் முட்டையுடன், ஆணின் விந்து இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, அதாவது கருவணு மீண்டும் மீண்டும் கலப்பிரிவுக்குள்ளாகி, பிரதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான கூட்டுக் கலங்களாகி குழந்தையாக உருப்பெறுகிறது.

Other Languages
Afrikaans: Sel
Alemannisch: Zelle (Biologie)
አማርኛ: ህዋስ
aragonés: Celula
Ænglisc: Līfclēofa
العربية: خلية
مصرى: خليه
asturianu: Célula
azərbaycanca: Hüceyrə
تۆرکجه: سلول
башҡортса: Күҙәнәк
žemaitėška: Lāstelė
беларуская: Клетка
беларуская (тарашкевіца)‎: Вуза
български: Клетка
brezhoneg: Kellig
буряад: Эс
català: Cèl·lula
Mìng-dĕ̤ng-ngṳ̄: Sá̤-bàu
کوردی: خانە
čeština: Buňka
Cymraeg: Cell (bioleg)
Ελληνικά: Κύτταρο
Esperanto: Ĉelo (biologio)
español: Célula
eesti: Rakk
euskara: Zelula
estremeñu: Célula
فارسی: یاخته
suomi: Solu
føroyskt: Kykna
Nordfriisk: Sel
galego: Célula
Avañe'ẽ: Tekoveapỹi
Gaelg: Killag
客家語/Hak-kâ-ngî: Se-pâu
עברית: תא
हिन्दी: कोशिका
Fiji Hindi: Cell
hrvatski: Stanica
Kreyòl ayisyen: Selil
magyar: Sejt
հայերեն: Բջիջ
interlingua: Cellula (biologia)
Bahasa Indonesia: Sel (biologi)
Ido: Celulo
íslenska: Fruma
italiano: Cellula
日本語: 細胞
la .lojban.: ji'esle
Basa Jawa: Sèl (biologi)
ქართული: უჯრედი
Адыгэбзэ: Уэтэ
қазақша: Жасуша
ಕನ್ನಡ: ಜೀವಕೋಶ
한국어: 세포
kurdî: Xane
Кыргызча: Клетка
Latina: Cellula
Lëtzebuergesch: Zell (Biologie)
лезги: Клетка
Lingua Franca Nova: Selula
Luganda: Akataffaali
Limburgs: Cel (biologie)
lumbaart: Cellula
lietuvių: Ląstelė
latviešu: Šūna
Malagasy: Sela
олык марий: Илпарчак
македонски: Клетка
മലയാളം: കോശം
монгол: Эс
मराठी: पेशी
Bahasa Melayu: Sel (biologi)
မြန်မာဘာသာ: ကလာပ်စည်း
Nāhuatl: Achyolli
Plattdüütsch: Zell (Biologie)
नेपाल भाषा: कोष
Nederlands: Cel (biologie)
norsk nynorsk: Celle
norsk: Celle
Nouormand: Aître
ਪੰਜਾਬੀ: ਕੋਸ਼ਾਣੂ
Kapampangan: Cell
polski: Komórka
پنجابی: ولگن
پښتو: ژونکه
português: Célula
Runa Simi: Kawsaykuq
armãneashti: Celulâ (biologie)
русский: Клетка
русиньскый: Бунка (біолоґія)
саха тыла: Саанык
sicilianu: Cèllula
davvisámegiella: Sealla
srpskohrvatski / српскохрватски: Ćelija (biologija)
සිංහල: සෛල
Simple English: Cell
slovenčina: Bunka
slovenščina: Celica
Soomaaliga: Unug
shqip: Qeliza
српски / srpski: Ћелија (биологија)
Basa Sunda: Sél (biologi)
svenska: Cell
Kiswahili: Seli
తెలుగు: జీవకణం
тоҷикӣ: Ҳуҷайра
Türkmençe: Öýjük
Tagalog: Selula
Türkçe: Hücre
татарча/tatarça: Күзәнәк
українська: Клітина
اردو: خلیہ
oʻzbekcha/ўзбекча: Hujayra
vèneto: Sèłuła
Tiếng Việt: Tế bào
walon: Celule
Winaray: Selulá
吴语: 細胞
isiXhosa: I-cell
მარგალური: თოლი
ייִדיש: צעל
Yorùbá: Àhámọ́
Vahcuengh: Sibau
中文: 细胞
文言: 細胞
Bân-lâm-gú: Sè-pau
粵語: 細胞