ஈர்ப்புப் புலம்

ஈர்ப்புப் புலம் (Gravitational field) என்பது இரு திணிவுகள் ஒரு குறிப்பிட்ட தொலைவினால் பிரிக்கப்பட்டுள்ளபோது, ஒன்று மற்றொன்றின் மீது ஈர்ப்பியல் விசையைச் செயல்படுத்துகின்றது. இதனைத் தொலைவியல் செயல் (action at a distance) என்கிறோம். அவை, ஒன்றையொன்று தொடாமல் இருப்பினும், இந்த இடைவினையாது (ஒரு விசை தொமிற்படும்) நிகழும். இந்த இடைவினையைப் புலம் எனலாம். ஒரு புள்ளியில் வைக்கப்பட்ட துகள் அல்லது பொருள் அதனைச் சுற்றி ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இடத்தை ஈர்ப்புப் புலம் என்கிறோம். வேறொரு துகளை இப்புலத்தினுள் கொண்டு வந்தால், அதில் ஈர்ப்பியல் கவர்ச்சி விசையை ஏற்படுத்தப்படும்.

இவ் ஈர்ப்பு விசையை பின்வரும் தொடர்பு மூலம் கணிக்கலாம்

,

இங்கு G — ஈர்ப்பியல் மாறிலி, அண்ணளவாக 6.67×10−11 N·(m/kg)2, R — புள்ளிகளுக்கிடையேயான தூரம்.

Other Languages
العربية: حقل جاذبية
azərbaycanca: Qravitasiya sahəsi
Ελληνικά: Βαρυτικό πεδίο
Kreyòl ayisyen: Chan gravitasyon
Bahasa Indonesia: Medan gravitasi
íslenska: Þyngdarsvið
日本語: 重力場
한국어: 중력장
Lëtzebuergesch: Gravitatiounsfeld
македонски: Гравитационо поле
Bahasa Melayu: Medan graviti
Nederlands: Zwaartekrachtsveld
norsk nynorsk: Gravitasjonsfelt
srpskohrvatski / српскохрватски: Gravitaciono polje
Simple English: Gravitational field
slovenčina: Gravitačné pole
slovenščina: Gravitacijsko polje
српски / srpski: Гравитационо поље
українська: Гравітаційне поле
Tiếng Việt: Trường hấp dẫn
中文: 引力場
Bân-lâm-gú: Tiōng-le̍k-tiûⁿ