இலத்தீன் அமெரிக்கா
English: Latin America

இலத்தீன் அமெரிக்கா
Latin America (orthographic projection).svg
பரப்பளவு21,069,501 km2 (8,134,980 சது மை)
மக்கள்தொகை589,018,078[1]
மக். அடர்த்தி27/km2 (70/சது மை)
மக்கள்இலத்தீன் அமெரிக்கர், அமெரிக்கர்
நாடுகள்19
சார்ந்துள்ளவை1
மொழிகள்எசுப்பானியம், போர்த்துக்கேயம், கெச்வா, மாயன், குவாரனி, பிரெஞ்சு, ஐமரா, நாகவற் மொழி, இத்தாலியம், செருமன், மற்றும் பல.
நேர வலயங்கள்UTC-2 முதல் UTC-8 வரை
பெரும் நகரங்கள்[2]
1.மெக்சிக்கோவின் கொடி மெக்சிகோ நகரம்
2.பிரேசிலின் கொடி சாவோ பாவுலோ
3.அர்கெந்தீனாவின் கொடி புவெனஸ் ஐரிஸ்
4.பிரேசிலின் கொடி ரியோ டி ஜனேரோ
5.கொலம்பியாவின் கொடி பொகோட்டா
6.பெருவின் கொடி லிமா
7.சிலியின் கொடி சான்டியேகோ
8.வெனிசுவேலாவின் கொடி கரகஸ்
9.பிரேசிலின் கொடி பெலோ ஒரிசோண்டே
10.மெக்சிக்கோவின் கொடி குவாடலசாரா

இலத்தீன் அமெரிக்கா (Latin America, எசுப்பானியம்: América Latina or Latinoamérica, போர்த்துக்கேயம்: América Latina, பிரெஞ்சு: Amérique latine, இடாய்ச்சு: Latijns-Amerika) எனப்படுவது அமெரிக்க கண்டங்களில் உள்ள ரோமானிய மொழிகள் வழக்கத்தில் இருக்கும் பகுதிகளை குறிப்பதாகும். எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் பிரெஞ்ச் ஆகியவை இங்கு அதிக அளவில் பேசப்படுகின்றன[3][4]. இதன் மொத்த பரப்பு ஏறேக்குறைய 21,069,500 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இது மொத்த புவியின் பரப்பில் 3.9 சதமும், நிலப்பரப்பின் அளவில் 14.1 சதமும் ஆகும். 2013 வரையிலான இதன் மக்கள் தொகை 59 கோடி ஆகும்[5]. மற்றும் இதன் கூட்டு உள்நாட்டு உற்பத்தி 7368 பில்லியன்[6].

அர்செண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோசுடா ரிகா, கூபா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், எல் சால்வடோர், குவாத்தமாலா, எயித்தி, ஓண்டுரசு, மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பராகுவே, பெரு, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகியவை இலத்தீன் அமெரிக்காவின் பகுதிகலாக உள்ளன.

Other Languages
Afrikaans: Latyns-Amerika
aragonés: America Latina
asturianu: América Llatina
azərbaycanca: Latın Amerikası
башҡортса: Латин Америкаһы
Boarisch: Lateinamerika
žemaitėška: Luotīnu Amerėka
беларуская: Лацінская Амерыка
беларуская (тарашкевіца)‎: Лацінская Амэрыка
bamanankan: Latino Amerika
brezhoneg: Amerika Latin
Cymraeg: America Ladin
Deutsch: Lateinamerika
English: Latin America
Esperanto: Latinameriko
español: América Latina
euskara: Latinoamerika
estremeñu: América Latina
føroyskt: Latínamerika
français: Amérique latine
贛語: 拉丁美洲
Fiji Hindi: Latin America
interlingua: America latin
Bahasa Indonesia: Amerika Latin
italiano: America Latina
Patois: Latn Amoerka
la .lojban.: la'ortu'a
Qaraqalpaqsha: Latın Amerika
kernowek: Amerika Latin
Lingua Franca Nova: America Latina
Limburgs: Latiens Amerika
lietuvių: Lotynų Amerika
latviešu: Latīņamerika
македонски: Латинска Америка
Bahasa Melayu: Amerika Latin
Mirandés: América Latina
မြန်မာဘာသာ: လက်တင်အမေရိက
مازِرونی: لاتین آمریکا
नेपाल भाषा: लातिन अमेरिका
Nederlands: Latijns-Amerika
norsk nynorsk: Latin-Amerika
Norfuk / Pitkern: Leten Merika
português: América Latina
română: America Latină
русиньскый: Латинска Америка
sicilianu: Amèrica latina
srpskohrvatski / српскохрватски: Latinska Amerika
Simple English: Latin America
slovenčina: Latinská Amerika
slovenščina: Latinska Amerika
српски / srpski: Латинска Америка
Seeltersk: Latienamerikoa
svenska: Latinamerika
Türkmençe: Latyn Amerikasy
Türkçe: Latin Amerika
татарча/tatarça: Латин Америкасы
українська: Латинська Америка
vèneto: Merica latina
Tiếng Việt: Mỹ Latinh
吴语: 拉丁美洲
中文: 拉丁美洲
Bân-lâm-gú: Latin Bí-chiu
粵語: 拉丁美洲