இரண்டாம் சீன-சப்பானியப் போர்

இரண்டாம் சீன-சப்பானியப் போர்
1941 முதல் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போர் பகுதி பகுதி
நாள்1931,செப்டம்பர் 18 முதல் சிறுசண்டைகள்
1937, யூலை 7 முதல் 1945 செப்டம்பர் 9 வரை முழு அளவிலான போர்
(8 ஆண்டுகள், 1 மாதங், 3 கிழமைகள் மற்றும் 5 நாள்கள்)
இடம்சீனா, பர்மா
நிலப்பகுதி
மாற்றங்கள்
சிமோனேசேகி உடன்படிக்கை மூலம் சீன சப்பானிடம் இழந்த பகுதிகளை மீட்டது

கொரியா ஐக்கிய அமெரிக்காவாலும் சோவியத் ஒன்றியத்தாலும் இரண்டாக பிளக்கப்பட்டது.

பிரிவினர்
 சீன மக்கள் குடியரசு [lower-alpha 1]

with Foreign support

 சப்பான்

with Collaborator support

  • Flag of the Republic of China-Nanjing (Peace, Anti-Communism, National Construction).svg Nanjing Government (1940–45)
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Manchukuo (1932–45)
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Mengjiang (1936–45)
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of China (1912–49) Provisional Government (1937–40)
  • Flag of Reformed Government of the Republic of China.svg Reformed Government (1937–40)
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of China (1912–49) East Hebei (1937–38)
தளபதிகள், தலைவர்கள்
 கொடி Yoshijirō Umezu
வார்ப்புரு:Naval Ensign of Japan.svg Seizo Ishikawa
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Manchukuo Puyi
Flag of the Republic of China-Nanjing (Peace, Anti-Communism, National Construction).svg Wang Jingwei

பலம்
5,600,000 சீனர்கள்
3,600 சோவியத் ஒன்றிய வீரர்கள் (1937–40)
900 அமெரிக்க வானூர்திகள் (1942–45)[1]
4,100,000 சப்பானிய வீரர்கள் [2]
900,000 எதிரிகளின் கூட்டாளிகளான சீனர்கள்[3]
இழப்புகள்
தேசியவாதிகள்: 1,320,000 கொல்லப்பட்ட வீரர்கள், 1,797,000 காயமடைந்த வீரர்கள், 120,000 காணாமல் போன வீரர்கள், மற்றும் 17,000,000–22,000,000 பொதுமக்கள் பலி [4]
Communist: 500,000 KIA and WIA.
Japanese estimates—including 480,000 dead in total and 1.9 million military casualties [5] [lower-alpha 2]
1937–1941: 185,647 dead, 520,000 wounded, and 430,000 sick; 1941–1945: 202,958 dead; another 54,000 dead after war's end.[5][lower-alpha 3]

Contemporary PRC studies: 1,055,000 dead
1,172,200 injured
Total: 2,227,200 [6]

Nationalist Chinese (ROC) estimates—1.77 million deaths, 1.9 million wounded[7]

  1. சங் கை செக் was the leader of Nationalist Government that led a Chinese united front which included Nationalists, பொதுவுடமைவாதிகள், and regional warlords.
  2. This number does not include the casualty of large number of the Chinese collaborator government troops fighting on Japanese side.
  3. This number does not include the casualty of large number of the Chinese collaborator government troops fighting on Japanese side.
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

இரண்டாம் சீன-சப்பானியப் போர் (Second Sino-Japanese War, சூலை 7, 1937 – செப்டம்பர் 9, 1945) என்பது சீனக் குடியரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். சூலை 1937ல், சப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது.இந்நிலையில் 1937-இல் சியாங்கே ஷேக் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஐக்கிய கூட்டமைப்பை உருவாக்கினார். இந்த சம்பவம் சப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாக செயல்பட்ட சோவியத் ஒன்றியம், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன - செருமனி ஒத்துழைப்பு (1911 - 1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தை பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்கு பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.

ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்க சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரை தொடர்ந்தது.

Other Languages
客家語/Hak-kâ-ngî: Chûng-koet Khong-ngit Chan-chên
日本語: 日中戦争
한국어: 중일 전쟁
srpskohrvatski / српскохрватски: Drugi japansko-kineski rat
Simple English: Second Sino-Japanese War
文言: 抗戰
粵語: 抗日戰爭