இயற்பெயர்

இயல் என்பது இயல்பு. தமிழகத்தில் இயல்பாக வழங்கப்படும் சொல் இயற்சொல். இயல்பாக ஒன்றினுக்கோ, ஒருவருக்கோ இட்டு வழங்கப்பபடும் பெயர் இயற்பெயர். வேம்பு என்பது மரங்களில் ஒரு வகைக்கு இட்டு வழங்கப்படும் பெயர். இது மொழிக்கு மொழி வேறுபடும். சூட்டிய பெயர் மொழிக்கு மொழி வேறுபடாது. எந்த மொழியாயினும் அதே பெயரில் வழங்கப்படும்.

தமிழ்நெறி

முதற் பெயர் (first name), அல்லது சூட்டிய பெயர் என்னும் வழக்கு அப்பெயர் ஒருவருக்குச் சூட்டப்பட்டது அல்லது இடப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக இது அவரது பிறப்பின்போது அவரது பெற்றோரால் சூட்டப்படும். சூட்டப்படாமல் பரம்பரையாக வருகின்ற குடும்பப் பெயர், சாதிப் பெயர் போன்றவறில் இருந்து இது வேறுபடுகிறது. [1] ’சாத்தன்’ என்பது ஒரு தந்தை தன் மகன் ஒருவனுக்குச் சூட்டிய பெயர். ’சாத்தன்’ என்பது ஒருவன் தன் வளர்ப்புக் காளைக்குச் சூட்டிய பெயர். அவ்வாறே பெற்றோர் ’சாத்தி’ என்று ஒருத்திக்கும், ’சாத்தி’ என்று வளர்ப்புப் பசு ஒன்றற்கும் பெயர் சூட்டுவர். ‘கொற்றன்’, ’கொற்றி’ என்றல்லாம் இவ்வாறு பெயர் சூட்டும் பழக்கம் தமிழர்களிடம் நிலவிவந்தது.

இத்தகைய சாத்தன் ஒருவன் அல்லது ஒன்றன் தந்தையைச் ‘சாத்தந்தை’ என்றும், ’கொற்றன்’ தந்தையைக் ’கொற்றந்தை’ என்றும் முறைப்பெயராக்கி வழங்கப்பட்டதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

Other Languages
العربية: اسم شخصي (صفة)
Boarisch: Tafnåmen
беларуская: Асабістае імя
brezhoneg: Anv-bihan
català: Prenom
čeština: Rodné jméno
dansk: Fornavn
Deutsch: Vorname
Ελληνικά: Όνομα
English: Given name
Esperanto: Persona nomo
español: Nombre de pila
eesti: Eesnimi
فارسی: نام کوچک
suomi: Etunimi
français: Prénom
arpetan: Prèniom
Frysk: Foarnamme
עברית: שם פרטי
hornjoserbsce: Předmjeno
Հայերեն: Անձնանուն
Bahasa Indonesia: Nama kecil
íslenska: Eiginnafn
italiano: Prenome
қазақша: Есім
ಕನ್ನಡ: ಅಂಕಿತನಾಮ
한국어: 명 (이름)
Lëtzebuergesch: Virnumm
lumbaart: Nomm
lietuvių: Duotas vardas
Nederlands: Voornaam
norsk nynorsk: Personnamn
polski: Imię
português: Prenome
Runa Simi: Runa suti
română: Prenume
русский: Личное имя
Scots: Gien name
Simple English: Given name
slovenčina: Meno (prvé meno)
slovenščina: Osebno ime
Soomaaliga: Magac
српски / srpski: Lično ime
svenska: Förnamn
українська: Особове ім'я
oʻzbekcha/ўзбекча: Ism
walon: Pitit no
中文: 名字