இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
—  மாநிலம்  —
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்
அமைவிடம்31°6′12″N 77°10′20″E / 31°6′12″N 77°10′20″E / 31.10333; 77.17222
நாடு இந்தியா
மாநிலம்Himachal Pradesh
மாவட்டங்கள்12
நிறுவப்பட்ட நாள்சனவரி 25, 1971
தலைநகரம்சிம்லா
மிகப்பெரிய நகரம்சிம்லா
ஆளுநர்Acharya Dev Vrat
முதலமைச்சர்ஜெய்ராம் தாகூர்
ஆளுநர்Acharya Dev Vrat[1]
முதலமைச்சர்ஜெய்ராம் தாகூர்[2][3]
சட்டமன்றம் (தொகுதிகள்)ஓரவை[4] (68 seats) ()
மக்களவைத் தொகுதிஇமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
மக்கள் தொகை68,64,602 (21st) (2011)
ம. வ. சு (2005)Green Arrow Up Darker.svg 0.681 (medium) (8th)
கல்வியறிவு83.78%% 
மொழிகள்இந்தி[5]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
இணையதளம்[http://himachal.nic.in himachal.nic.in]


இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

Other Languages
العربية: هيماجل برديش
asturianu: Himachal Pradesh
azərbaycanca: Himaçal Pradeş
беларуская: Хімачал-Прадэш
беларуская (тарашкевіца)‎: Гімачал-Прадэш
български: Химачал Прадеш
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: হিমাচল প্রদেশ
brezhoneg: Himachal Pradesh
ދިވެހިބަސް: ހިމާޗަލް ޕްރަދޭޝް
français: Himachal Pradesh
Nordfriisk: Himachal Pradesh
गोंयची कोंकणी / Gõychi Konknni: Himachal Pradex
客家語/Hak-kâ-ngî: Himachal Pradesh
Fiji Hindi: Himachal Pradesh
hornjoserbsce: Himačal Pradeš
Bahasa Indonesia: Himachal Pradesh
íslenska: Himachal Pradesh
Qaraqalpaqsha: Himachal Pradesh
कॉशुर / کٲشُر: ہماچل پردیش
لۊری شومالی: هیماچال پرادش
македонски: Химачал Прадеш
Bahasa Melayu: Himachal Pradesh
Napulitano: Himachal Pradesh
नेपाल भाषा: हिमाचल प्रदेश
Nederlands: Himachal Pradesh
norsk nynorsk: Himachal Pradesh
Kapampangan: Himachal Pradesh
پنجابی: ہماچل پردیش
português: Himachal Pradesh
srpskohrvatski / српскохрватски: Himachal Pradesh
Simple English: Himachal Pradesh
slovenčina: Himáčalpradéš
slovenščina: Himačal Pradeš
српски / srpski: Химачал Прадеш
Kiswahili: Himachal Pradesh
Türkmençe: Himachal Pradesh
татарча/tatarça: Һимачал-Прадеш
українська: Гімачал-Прадеш
oʻzbekcha/ўзбекча: Ximachalpradesh
Tiếng Việt: Himachal Pradesh
მარგალური: ჰიმაჩალ-პრადეში
Bân-lâm-gú: Himachal Pradesh