இந்தியா
English: India

 • இந்தியக் குடியரசு
  கொடி emblem
  குறிக்கோள்: 
  "சத்யமேவ ஜெயதே" (சமசுகிருதம்)
     "வாய்மையே வெல்லும்"
  நாட்டுப்பண்: 

  ஜன கண மன
  நாட்டுப் பாடல்: வந்தே மாதரம்
  வந்தே மாதரம்
  image of a globe centred on india, with india highlighted.
  இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கரும் பச்சையிலும்
  இந்தியாவால் உரிமைகோரப்படும், ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத இடங்கள் பச்சையிலும் உள்ளன.
  தலைநகரம்புது தில்லி
  28°36.8′n 77°12.5′e / 28°36.8′n 77°12.5′e / 28.6133; 77.2083
  பெரிய நகர் மும்பை
  ஆட்சி மொழி(கள்)
  பிராந்திய மொழிகள்
  நாட்டு மொழி ஏதும் இல்லை
  மக்கள் இந்தியர்
  அரசாங்கம் நாடாளுமன்ற குடியரசு
   •  குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
   •  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
   •  பிரதமர் நரேந்திர மோதி (பா.ஜ.க)
   •  மக்களவைத் தலைவர் சுமித்ரா மகஜன் (பா.ஜ.க)
   •  தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே
  சட்டமன்றம் இந்திய நாடாளுமன்றம்
   •  மேலவை மாநிலங்களவை
   •  கீழவை மக்களவை (இந்தியா)
  விடுதலை ஐக்கிய இராச்சியத்திடமிருந்து
   •  மேலாட்சி அரசு முறை 15 ஆகஸ்ட் 1947 
   •  குடியரசானது 26 சனவரி 1950 
  பரப்பு
   •  மொத்தம் 32,87,263 கிமீ2 (7 ஆவது)
  12,69,219 சதுர மைல்
   •  நீர் (%) 9.56
  மக்கள் தொகை
   •  2011 கணக்கெடுப்பு 1,210,193,422 (2ஆவது)
   •  அடர்த்தி 405.1/km2 (31ஆவது)
  1,049.2/sq mi
  மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
   •  மொத்தம் $4.457 டிரில்லியன் (3ஆவது)
   •  தலைவிகிதம் $3,693 (129ஆவது)
  மொ.உ.உ (பெயரளவு) 2011 கணக்கெடுப்பு
   •  மொத்தம் $1.848 டிரில்லியன் (10ஆவது)
   •  தலைவிகிதம் $1,388 (140ஆவது)
  ஜினி (2004)36.8
  மத்திமம் · 79ஆவது
  மமேசு (2016)green arrow up darker.svg 0.547
  தாழ் · 134ஆவது
  நாணயம் இந்திய ரூபாய் () (inr)
  நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.அ.நே+05:30)
  திகதி அமைப்பு dd-mm-yyyy (ce)
  வாகனம் செலுத்தல் left
  அழைப்புக்குறி 91
  இணையக் குறி .in

  இந்தியா (india), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (republic of india)[கு 1] தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.[1]

  பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது.[2] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.[3]

  பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும்.

  இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

  31 அக்டோபர் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணியின் பேரில் இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. [4][5]

 • வரலாறு
 • அரசியல் அமைப்பு
 • அரசியல்
 • வெளியுறவும், இராணுவமும்
 • மாநிலங்களும் பகுதிகளும்
 • புவியியல்
 • இந்தியாவின் தாவர விலங்கு வளங்கள்
 • பொருளாதாரம்
 • மக்கள் தொகையில்
 • சமூக அமைப்பு
 • பண்பாடு
 • சுற்றுலா
 • விளையாட்டு
 • விடுமுறை நாட்கள்
 • இவற்றையும் பார்க்கவும்
 • துணை நூல்கள்
 • குறிப்புகள்
 • மேற்கோள்கள்
 • அதிகாரப்பூர்வமான இணைப்புகள்
 • வெளியிணைப்புகள்

இந்தியக் குடியரசு
கொடி Emblem
குறிக்கோள்: 
"சத்யமேவ ஜெயதே" (சமசுகிருதம்)
   "வாய்மையே வெல்லும்"
நாட்டுப்பண்: 

ஜன கண மன
நாட்டுப் பாடல்: வந்தே மாதரம்
வந்தே மாதரம்
Image of a globe centred on India, with India highlighted.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கரும் பச்சையிலும்
இந்தியாவால் உரிமைகோரப்படும், ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத இடங்கள் பச்சையிலும் உள்ளன.
தலைநகரம்புது தில்லி
28°36.8′N 77°12.5′E / 28°36.8′N 77°12.5′E / 28.6133; 77.2083
பெரிய நகர் மும்பை
ஆட்சி மொழி(கள்)
பிராந்திய மொழிகள்
நாட்டு மொழி ஏதும் இல்லை
மக்கள் இந்தியர்
அரசாங்கம் நாடாளுமன்ற குடியரசு
 •  குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
 •  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
 •  பிரதமர் நரேந்திர மோதி (பா.ஜ.க)
 •  மக்களவைத் தலைவர் சுமித்ரா மகஜன் (பா.ஜ.க)
 •  தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே
சட்டமன்றம் இந்திய நாடாளுமன்றம்
 •  மேலவை மாநிலங்களவை
 •  கீழவை மக்களவை (இந்தியா)
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடமிருந்து
 •  மேலாட்சி அரசு முறை 15 ஆகஸ்ட் 1947 
 •  குடியரசானது 26 சனவரி 1950 
பரப்பு
 •  மொத்தம் 32,87,263 கிமீ2 (7 ஆவது)
12,69,219 சதுர மைல்
 •  நீர் (%) 9.56
மக்கள் தொகை
 •  2011 கணக்கெடுப்பு 1,210,193,422 (2ஆவது)
 •  அடர்த்தி 405.1/km2 (31ஆவது)
1,049.2/sq mi
மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $4.457 டிரில்லியன் (3ஆவது)
 •  தலைவிகிதம் $3,693 (129ஆவது)
மொ.உ.உ (பெயரளவு) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $1.848 டிரில்லியன் (10ஆவது)
 •  தலைவிகிதம் $1,388 (140ஆவது)
ஜினி (2004)36.8
மத்திமம் · 79ஆவது
மமேசு (2016)Green Arrow Up Darker.svg 0.547
தாழ் · 134ஆவது
நாணயம் இந்திய ரூபாய் () (INR)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.அ.நே+05:30)
திகதி அமைப்பு dd-mm-yyyy (CE)
வாகனம் செலுத்தல் left
அழைப்புக்குறி 91
இணையக் குறி .in

இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India)[கு 1] தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.[1]

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது.[2] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.[3]

பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும்.

இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

31 அக்டோபர் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணியின் பேரில் இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. [4][5]

Other Languages
Acèh: India
адыгабзэ: Индие
Afrikaans: Indië
Akan: India
Alemannisch: Indien
አማርኛ: ህንድ
aragonés: India
Ænglisc: Indea
العربية: الهند
ܐܪܡܝܐ: ܗܢܕܘ
مصرى: الهند
অসমীয়া: ভাৰত
asturianu: India
Aymar aru: Indya
azərbaycanca: Hindistan
تۆرکجه: هیندوستان
башҡортса: Һиндостан
Bali: India
Boarisch: Indien
žemaitėška: Indėjė
Bikol Central: Indya
беларуская: Індыя
беларуская (тарашкевіца)‎: Індыя
български: Индия
भोजपुरी: भारत
Bislama: India
Banjar: India
বাংলা: ভারত
བོད་ཡིག: རྒྱ་གར།
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: ভারত
brezhoneg: India
bosanski: Indija
ᨅᨔ ᨕᨘᨁᨗ: India
буряад: Энэдхэг
català: Índia
Chavacano de Zamboanga: India
Mìng-dĕ̤ng-ngṳ̄: Éng-dô
нохчийн: ХӀинди
Cebuano: Indya
Chamoru: India
ᏣᎳᎩ: ᎢᏂᏗᎢᎠ
کوردی: ھیندستان
corsu: India
qırımtatarca: İndistan
čeština: Indie
kaszëbsczi: Indie
Чӑвашла: Инди
Cymraeg: India
dansk: Indien
Deutsch: Indien
Thuɔŋjäŋ: Indiɛn
Zazaki: Hindıstan
dolnoserbski: Indiska
डोटेली: भारत
ދިވެހިބަސް: އިންޑިޔާ
ཇོང་ཁ: རྒྱ་གར
eʋegbe: India
Ελληνικά: Ινδία
English: India
Esperanto: Barato
español: India
eesti: India
euskara: India
estremeñu: La Índia
فارسی: هند
suomi: Intia
Võro: India
Na Vosa Vakaviti: Idia
føroyskt: India
français: Inde
arpetan: Ende
Nordfriisk: Indien
furlan: Indie
Frysk: Yndia
Gaeilge: An India
Gagauz: İndiya
贛語: 印度
kriyòl gwiyannen: End
Gàidhlig: Na h-Innseachan
galego: India
گیلکی: هند
Avañe'ẽ: Índia
गोंयची कोंकणी / Gõychi Konknni: भारत
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺: 𐌹𐌽𐌳𐌹𐌰
ગુજરાતી: ભારત
Gaelg: Yn Injey
Hausa: Indiya
客家語/Hak-kâ-ngî: Yin-thu
Hawaiʻi: ‘Īnia
עברית: הודו
हिन्दी: भारत
Fiji Hindi: India
hrvatski: Indija
hornjoserbsce: Indiska
Kreyòl ayisyen: End
magyar: India
հայերեն: Հնդկաստան
Արեւմտահայերէն: Հնդկաստան
interlingua: India
Bahasa Indonesia: India
Interlingue: India
Igbo: Ndia
Ilokano: India
ГӀалгӀай: ХIиндиче
Ido: India
íslenska: Indland
italiano: India
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᐃᓐᑎᐊ
日本語: インド
Patois: India
la .lojban.: xingu'e
Jawa: Indhi
ქართული: ინდოეთი
Qaraqalpaqsha: Hindistan
Taqbaylit: Lhend
Адыгэбзэ: Индиэ
Kabɩyɛ: Ɛndɩ
Kongo: India
Gĩkũyũ: India
қазақша: Үндістан
kalaallisut: India
ភាសាខ្មែរ: ឥណ្ឌា
ಕನ್ನಡ: ಭಾರತ
한국어: 인도
къарачай-малкъар: Индия
कॉशुर / کٲشُر: بًارت
kurdî: Hindistan
коми: Индия
kernowek: Eynda
Кыргызча: Индия
Latina: India
Lëtzebuergesch: Indien
лезги: Индия
Lingua Franca Nova: Barat
Limburgs: India
Ligure: India
lumbaart: India
lingála: India
لۊری شومالی: هند
lietuvių: Indija
latgaļu: Iņdeja
latviešu: Indija
मैथिली: भारत
Basa Banyumasan: India
мокшень: Индие
Malagasy: India
олык марий: Индий
Māori: Īnia
Minangkabau: India
македонски: Индија
മലയാളം: ഇന്ത്യ
монгол: Энэтхэг
मराठी: भारत
Bahasa Melayu: India
Malti: Indja
Mirandés: Índia
မြန်မာဘာသာ: အိန္ဒိယနိုင်ငံ
مازِرونی: هند
Dorerin Naoero: Indjiya
Nāhuatl: India
Napulitano: Innia
Plattdüütsch: Indien
Nedersaksies: India
नेपाली: भारत
नेपाल भाषा: भारत
Nederlands: India
norsk nynorsk: India
norsk: India
Novial: India
Nouormand: Înde
Sesotho sa Leboa: India
Chi-Chewa: India
occitan: Índia
Livvinkarjala: Indii
Oromoo: Indiyaa
ଓଡ଼ିଆ: ଭାରତ
Ирон: Инди
ਪੰਜਾਬੀ: ਭਾਰਤ
Kapampangan: India
Papiamentu: India
Picard: Inde
Deitsch: India
पालि: भारत
Norfuk / Pitkern: Endya
polski: Indie
Piemontèis: India
پنجابی: ھندستان
پښتو: هند
português: Índia
Runa Simi: Indya
rumantsch: India
romani čhib: Bharat
Kirundi: Ubuhindi
română: India
armãneashti: India
tarandíne: Indie
русский: Индия
русиньскый: Індія
Kinyarwanda: Ubuhinde
संस्कृतम्: भारतम्
саха тыла: Үүндүйэ
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱥᱤᱧᱚᱛ
sardu: Ìndia
sicilianu: Innia
Scots: Indie
سنڌي: ڀارت
davvisámegiella: India
Sängö: Indïi
srpskohrvatski / српскохрватски: Indija
ၽႃႇသႃႇတႆး : ဢိၼ်ႇတိယ
Simple English: India
slovenčina: India
slovenščina: Indija
Gagana Samoa: Igitia
chiShona: India
Soomaaliga: Hindiya
shqip: India
српски / srpski: Индија
Sranantongo: Indiakondre
SiSwati: INdiya
Sesotho: India
Seeltersk: Indien
Sunda: India
svenska: Indien
Kiswahili: Uhindi
ślůnski: Indyje
Sakizaya: India
ತುಳು: ಭಾರತ
తెలుగు: భారత దేశం
tetun: Índia
тоҷикӣ: Ҳиндустон
ትግርኛ: ህንድ
Türkmençe: Hindistan
Tagalog: India
lea faka-Tonga: ʻInitia
Tok Pisin: India
Türkçe: Hindistan
Xitsonga: Indiya
татарча/tatarça: Һиндстан
chiTumbuka: India
Twi: India
reo tahiti: ’Inītia
удмурт: Индия
ئۇيغۇرچە / Uyghurche: ھىندىستان
українська: Індія
اردو: بھارت
oʻzbekcha/ўзбекча: Hindiston
vèneto: India
vepsän kel’: Indii
Tiếng Việt: Ấn Độ
West-Vlams: Indië
Volapük: Lindän
walon: Inde
Winaray: India
Wolof: End
吴语: 印度
isiXhosa: IIndia
მარგალური: ინდოეთი
ייִדיש: אינדיע
Yorùbá: Índíà
Vahcuengh: Yindu
Zeêuws: India
中文: 印度
文言: 印度
Bân-lâm-gú: Ìn-tō͘
粵語: 印度
isiZulu: India